பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ u r 2427 657 סו

! தமையைேடு மாறுபட்டு மீறி நிற்ன்ெருனே اللا ساهة يستجير متع

என்.ற சுக்கிரீவனச் சிறி வெ. க்க இலக்குவனே நோக்கி இ ராமன் கூறியுள்ள இதைக் கூரிய கோக்குடன் நாம் கூர்த்து பார்க்ன்ெ ருேம். சொல்லாடலில் சோதனை ஆடுகின்றது.

எல்லாரும் உன்னைப் போலவே அண்ணன் பால் அன்புடை யவர்களாய்ப் பண்பு சாத்து இருப்பார்களா? அப்பா!' என்ற இலட்சுமணன இங்கே உரிமையுடன் ஆமகல் கூறி இராமன் ஆதரித்து அஆணத்திருக்க வேண்டும். அங்கனம் செய்யவில்லை.

தன்னை விடாது பின் கொடர்ந்து வந்த வனவாசம் புகுந்து ாவும் பகலும் உள்ளம் உருகிக் கண்ணே இமை காப்பது போலக் காத்து வருகின்ற இளவலை அயல் ஒதுக்கி விட்டு ஊரில் இருக் ன்ெற பரதனை கினைந்து உரிமை கூர்ந்து உவக்க இராமன் ஈண்டு விழைக் து மொழி துள்ளான்{இந்த வச க்கை இலட்சுமணனுக்கு, எப்படியிருக்கும் தன் பால் அன்பால் அனவாகமும் உருகி கிற் கின்ற கம்பியை அந்த கம்பி இவ்வாறு ஒருபடி கள்ளி வைக்கது பல கோடி எள்ளலாயது கிலைமையை நனுகி உணர்பவர் அக் குல மகனுடைய தலைமையையும் தகைமையையும் எளித கெனிவர். உசை ஒலி பில் உள்ளம் ஒளிர்கின்றது

என்ன குறிப்போடு ஈண்டு இன்னவாறு முன்னவன் மொழி மூண்டு வந்தது? இதனை உன்னி உணரின் உண்மை கிலை எண்மை யாக எளிது வெளியாம். இன்னபடி சொன்னத முன்னம் கிகழ்ச்

கதை கினேன்து கொள்ள நேர்க்கது.

இங்கே வாலியோடு மாறுபட்டுச் சுக்கிரீவன் முனைத்து சிற்

rol. #. = == + -- * பது போல் முன்னே பாகனேடு வே. பட்டு இலக்குலன் சிறிச் சினன் H. H. H. --

பதி போராட நேர்த்திருக்கிருன்.

பாம புனிகளுன அந்த உக்கமனப் பழி மொழிகள் பல பேல இகழ்த்து அழிவு செய்ய மூண்டு ஆர்த்து எழுக்கான். சன்பால் போன்பு மண்டியுள்ள பெரிய கரும குன சிலனுடைய அகுமையை யாதும் உணராமல் போதனைக்கொன் , தொலைத்து க் இமுக்க சோகத்தால் கைகேசி அழுது சாகும்படி س۹ءم خsع செய்வேன்' என்ற வில் எக்கி வேகமாய் இலக்குவன் வெகுண்டு

---

- -

+ == = - == --- -

இக் கால் பக்கம் 1570 பார்க்க.