பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். பாற்பெருங்கடற் பன்மணிப் பஃறிரைப் பரப்புடைப் படர்வேலே மாற்பெருங்கடல் வதிந்ததே அனேயதோர் வனப்பினன் துயில்வானே. குழவி ஞாயிறு குன்றிவர்ங் தனேயன குருமணி நெடுமோ லி இழைகள் ஒடுரின் மிளவெயில் எறித்திட இாவெனும் பொருள் வீய முழைகொள் மேருவின் பொகுட்டிடைக் கனகனே முருக்கிய முரட்சியம் தழைகொள் தோளொடு தலைபல பரப்பிமுன் துயில் வதோர் தகையானே. ஆய பொற்றலத்து ஆய்வளே. அரம்பையர் ஆயிரர் அணி கின்று து.ாய பொற்கவரித் திரள் இயக்கிடச சுழிபடு பசுங்காற்றின் விய கற்பகத் தேன் துளி வி ராயன வீழ்தொறும் நெடு மேனி திய நற்ருெடிச் சிதையை கினேதொறும் உயிர்த்துயிர் தேய்வானே. குழங்தை வெண்மதிக் குடுமியன் நெடுவரை குலுக்கிய குலத்தோளேக் கழிங்துபுக் கிடை கரங்தன அருங்கன் வெங் கடுங்கனே பல பாய உழங்த வெஞ்சமத்துயர் திசை யானையின் ஒளிமருப் புற்றிற்ற பழங் தழும்பினுக்கு இடையிடையே சில பசும்புண்கள் அசும் பூற. சாந்தளாவிய கலவைமேல் தவழ்வு று தண் டமிழ்ப் பசுங் தென்றல் ஏந்து காம வெங்கனலினுக் குமிழதள் துருத்தியின் உயிர்ப்பேறக் 2907 (3) (4) (5) (6 )