பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.10 கம்பன் கலை நிலை படும் பேரிழவுகள் கோறிய வந்தன. சே காரியங்களைப் புரியும் பாவகாரிகள் பெருகவே காம் நாசமாக கேர்த்தது. கிருதர் தம் குல மாதர் கண்கள் வலம் துடித்தன என்றது அங்கக் குல மங்கையர் எல்லாரும் தாலியறுக்க நேர்ந்தனர் என் பதைச் சொல்லாமல் சொல்லிய படியாம். கிருதர்=அாக்கர். கொடிய தீவினையாளர் என அாக்கரைக் கடிது இகழ்ந்திருச் தாலும் அவர் மடமையாய் அழிக் த படுவதை கினேக்க அனுமான் இசங்கியிருக்கிருன். அந்தப் புனித வுள்ளத்தின் தனியான இனிய இயல்பு மனித வுள்ளங்களுக்கு மாண்பு புரிந்துள்ளது. சிறந்த போர் விாமும், கிறைக்க கருணையும், பாக்த கோக்க மும், விரிக்க நெஞ்சமும் இப் பெருந்தகைபால் சாந்திருக்கின்றன. நல்ல சீர்மைகள் தோய்க் கிருத்தலினலேதான் எல்லா நிலைகளிலும் மேலாய்ச் சிறந்து இசை மிகுந்து கிற்கின்ருன். இவ்வாறு எண்ணி கின்றவன் மேலும் மெல்லச் சென்ருன். ஒர் வெளியிடம் தோன்றியது. பல்லாயிாம் போர் விார்கள் வேல் களோடு காவல் புரிச்து விறுடன் கிற்கின்ற அவ் வெள்ளிடை வெளியையும் கடந்து உள்ளே புகுத்தான். இராவணனைக் கண்டது. பல வகையான எழில் ஒளிகள் எவ்வழியும் கிலவி மிளிர் கின்ற திவ்விய மணி மாளிகையுள் அற்புதமான ஒர் பஞ்சனே மேல் இராவணன் அதிசய கம்பி மாய்ப் படுக் கிருக்கான். இவ் விான் அடுத்து நெருங்கினன். அயல் அணுகாமலே இயல் கிலைகளை எண்ணி வியந்தான். உயர் கலங்கள் உவகை புரிந்தன. பத்து இளஞ் சூரியர்களைப் போல் இரத்தின கிரீடங்கள் ஒளி விசுன்ெறன: மெய்யில் அணிந்துள்ள மணியணிகள் விரித்த சோதிகளை விசி இரவு கிலை தெரியாமல் எழில் புரிந்து கிகழ்கின் றன. ஆலவட்டங்களை எங்கி அாம்பையர்கள் நாலு பக்கங்களி லும் கின்று ஊழியம் புரிகின்றனர். கடு கிசி கடத்தபின் ஏவல் செய்யு முறையில் மேவியிருந்தமையால் தேவமங்கையர் யாவரும் யாதும் அயராமல் அணி அணியாய் கின்ற பணிவிடைகள் புரின் து மணி விளக்குகள் போல் மருவி கின்றனர். இனிய வாசனை வகை ள் எங்கும் விசி விரிந்து தாசிகளுக்கு ஒலம் பல செய்தன. தி