பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2911 எவ்வழியும் சக மயமாய் இவ்வளவு இன்ப நிலையில் உறங்கி ருத்தாலும் அவன் உள்ளத்துள்ளே ஒழியாத துனபம் ஒன்று ழியாமல் கின்றது. சீதையையே கினைந்து நோதலுழந்துள்ள மையால் அவல்ை அமைதியாய் உறங்க முடியவில்லை. காமதாபம் rம வாதனையாய் இடர்புரிக்கிருந்தது. உள்ளத் துயரோடு கள்ளத் தனமாக் கண் மூடிக் கிடந்தான். தேவியல் கேமியானின் சிங்தை மெய்த் திருவின் ஏகப் பூவியல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவான். தாங்குகின்ற இராவணனுடைய பாங்குகளை ஈங்குப் பல வாறு பார்த்து வருகிருேம். கூர்த்து உணர்ந்து கொள் கிருேம். சீதை மேல் மனத்தைப் போக்கிப் படுத்திருக்கின்ற அவனே இதில் குறித்திருப்பது கூர்ந்த சிக்கிக்கத்தக்கது. சரித்திச கிகழ் ச்சிகளோடு கருத்துக்களை விளக்குவதில் கவியின் கதி வேகம் சில இடங்களில் விதி முறை கடந்து அதிசய நிலைகளில் போய் விடு கின்றது. மதியூகம் மருமமாய் மிளிர்கின்றது. இாாவணன் இமாமன் போல் இருந்தான் எனக் கவி இங்கே காட்டியிருக்கிருர், அந்த ஒப்புக்கு உரிய செயல் இயல்களை நுட் பமாக உரைத்துள்ளார். உரைகள் கிறை செய்து நிலவுகின்றன. தனது அருமைத் தேவியைப் பிரிந்த ஆவி அலமத்து கண் உறக்கம் கொள்ளாமல் உள்ளம் புண்ணுய் இாவெல்லாம் இராமன் எங்யிெருக்கிருன். தாங்காமல் தாங்கித் துயருழந்துள்ளான். அவ்வாறே சீதையை கினேந்து நெஞ்சம் கவித்து கிலை குலைந்து உயிர் மறுகி உறக்க மின்றிப் பரிதாபமாய் இராவணன் பதைத்துக் கிடக்கின்ருன் ஆதலால் அந்தக் கிடையை எடை துளக்கி கேமியானின் உறங்குவான் என இக்க கடையில் காட்ட ைேர்ந்தார். சாமியோடு காமியும் சாமியம் ஆயினன், தன்னுடைய உரிமையான இனிய மனைவியை உழுவலன் போடு அக் குலமகன் கருதி யுருகுகின்ருன்; பழியான 455/TLA இச்சையோடு இக் கொடியவன் அப் பதி விாதையை விழைந்து உழலுகின்ருன். பழி விழைவு ஒளி எதிாே பார்வைக்கு வந்தது. அது தாய காதல்; இது தீய காமம்; அது கடமை கலந்தது; இது மடமை மலிக்க து; அது புகழ் பொலிக்கது; இது பழி படிக்