பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2918 கம்பன் கலை நிலை கின்றெண்ணி யுன்னுவான் அந்தோ இந் நெடு நகரம் பொன்றுன்னு மணிப் பூனர் இலரென்னப் பொருமுவான். (?) (ஊர்தேடு படலம் 219-225) அனுமானுடைய மன வுணர்வுகளையும் சின நிலைகளையும் மதி யூகங்களையும் அதிசய ஆற்றல்களையும் இப் பகுதியில் கண்டு மிகு தியும் கவன்ற பலவகை விளைவுகளையும் தெரிந்து கொள்கின்ருேம். உத்தம வி. லுடைய சித்த விருக்திகள் எ க் கிற த்தும் ஏற்றம் மிகப் பெற்று ஆற்றல் புரிந்து வருகின்றன. இராவணனைக் கண்டவுடனே ஊழித் தீ என உள்ளம் கொகித்து உருக்கிருக்கிருன் தன்னுடைய ஆண்டவனுக்குத் துரோகம் இழைத்த கொடியவன் என்று செடிய கோபம் மூண் டமையால் அவனே அடியோடு அழித்து விட வேண்டும் என்.டி கடுத்து விாைக்கான். 'என் கால்களால் உதைத்து இவன் தலைகள் பத்தையும் இப்பொழுதே தகர்க் த எறிவேன்; அவ்வாறு செய்ய வில்லையானல் இராமனுக்கு நசன் நல்ல அடி யவனுகேன்; பதி விா கையை எடுத்த வக்க இக்கப் பதகனுடைய தோள்களை ஒடித்து முறித்த உயுரைக் குடித்த போதுதான் கான் எடுத்த பிறவியும் அடுத்த கருமமும் முடித்த படியாம்; மலையைப் பறிக்தெடுத்தேன் என்று மமதை கொண்டுள்ள இவனது தலையைப் பறிக்கெடுத்து என் நிலையை உலகம் கெரிய கிலை கிறுத்துவேன்; கோ கண்ட விம லுடைய தாதன் ஆகிய நான் இப் பாசுகனே தேரே பார்த்தும் யாதும் செய்யாமல் )ارگ ته ئی போவது பெரிய பேடிக் கன மாம். இவனுடைய கோள் ஆற்றலும் வாள் ஆற்றலும் கேள் ஆற்றலும் ஆள் ஆற்றலும் என் காள ஆற்றலால் பாழ்ப டுக் கித் தோளாம் மலைத் துலக்கி இக் காளா ற்றலே நன்கு காட்டுவேன்' என்.று பொங்கி எழுச் சான். எயிறு கடித்து இருகானும் பிசைந்த என்றது உக்கி விர மாய் இவன் உருத்தெழு ورة கிலையை உணர்த்தி கின்றது. பல்லைக் கடித்து ஒல்லை விசைந்து கொல்ல துடித்திருக்கிருன். இவ்வாறு சினந்து சீறி முனைத்து மூண்டவன் சிறிது கிகின ந்து மீண்டான். உள்ளக் கொ கிப்பிலும் உணர்ச்சி துள்ளியது. o ஆ) التي - கேமியோன் பணி அன்ருல். இராவணனைக் கொன்று தொலைக்க வேண்டும் என்று கன்றி