பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2921 அனுமான் எண்ணி அடங்கியுள்ள நிலையை இவ்வண்ணம் காட்டியுள்ளார். கிறைந்த பெருக்ககைமையும் உயர்ந்த உள்ள ப் பண்பும் இங்கே துலங்கியுள்ளன. அல்லும் பகலும் அன வாதமும் இராமனுடைய கலங்களையே கருதி யுருகி வரும் போன் பாளன் என்பதை இவ்வுரைகளால் உணர்ந்து கொள்கின்ருேம். நிலைமை தெளிந்தது. சினத்து மூண்ட அனுமான் பலவும் கினேன்.து இவ்வாறு அடங்கினன். மீண்டும் கூர்ந்து ஒர்த்தான். பிராட்டியை யாண்டும் காளுேமே! என்று கலங்கினன். நேரே காணவில்லையாயினும் அக் குலமகள் புனித கிலேயில் உள்ளாள் என்பதை மகியூகமாய் துணுகி யுணர்ந்து மனம் மிக மகிழ்த்தான். புன்னிலேய காமத்தால் புலர்கின்ற கிலே பூவை நன்னிலையில் உளள் என்னும் நலன் எனக்குகல்குமால், அனுமான் அனுமான மாய் இவ்வாறு யூகித்து உணர்த்துள்ளான். இராவணன் விாக வேதனையால் வெந்து உருகுகிருன்; அக் தப் புரத்திலுள்ள சொந்த மனே வியர் எ வரும் அவ னுடைய பள்ளியறையுள் வக்து படுத்திருக்கவில்லை. காமக் கிழத்திகளான போக மடங்தையர் யாாையும் கருதாமல் காமதாபத்தால் அவன் அலமன்து உழல்ன்ெரு ன். மகன விதனம் மாண வேதனையாய் முறுகியுளது. காமத்தால் புலர்கின்ற நிலை என்ற தகுல் அவன் உணர்வழித்து. உயிர் உலர்ந்த துயர் மிகுந்திருக்கும் கிலையினே கிலை தெரிந்துள்ள மை புலய்ை கின்றது. அவன் கருதியபடி கருத்த கிறைவேறி யிருந்தால் இவ்வாறு மறுகி யுருகி மயங்கி உயங்கி உயிர் உலையான் ஆதலால் அதனே யூகமாய் ஒர்த்த ஆய்க் து உள்ளம் தேர்ன்தான். அவன் ஆவி அலைந்து குலைக் து தேய்வதே தேவி கிலை குலை யாமல் இருக்கிருள் என்பதை கேயே தெளிவுறுத்தி கின்றது. பூவை கன்னிலையில் உளள் என்று இன்னவாறு இவ் விான் உன்னியுணர்த்து உள்ளம் பூரித்துள்ளான். கற்பைக் காத்து அற்புதத் திரு உள்ளது என்னும் உறுதி பெரிதும் பேரின் பம் தந்தது. இருக்கும் இடத்தை அறிய விருப் பம் மீதார்த்தது. அக்க இடத்தை விட்டு அயலே போயினன். 366