பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2927 'ஒரு மாதத்துள் கிட்கிக்கைக்கு மீண்டு வந்து சேர வேண் டும் என்று மன்னன் குறித்து விட்ட தவணையும் கழித்த போய தே; அம்மையை இன்னமும் காண வில்லையே; கான் என்ன செய்வேன்? என்குேடு வந்த துணைவர் எல்லாசையும் மகேந்திா மலையில் விட்டு வந்தேன்; அவர்கள் முன்னமே துணிக்கபடி அங் கேயே இறக் து போயிருக்கலாம்; சிறந்த ஒரு பெரிய விசன் போல் அவசைத் தேற்றியிருக்கிவிட்டுக் கடல் கடந்து வங்தேன்; காரியத்தைச் சாதிப்பவன்போல் வீரியம் பேசி விாைத்து புகுந்த நான் ஈண்டு பாதும் செய்யாமல் இழித்து கிற்கின்றேன்; ஈனமாய் இருப்பதை விட மானமுடன் மாண்டு முடிவது நல்லது சருமம் என்னிடம் இல்லாமையினுல் கருமம் கை கூடாது போயது; எழு அன. யோசனை அளவு விரித்து பாந்துள்ள இக்க இலங்காபுரியில் கான் காணுத இடம் பாதும் இல்லை; எல்லா உயிரினங்களையும் கண்டு எங்கும் தேடி யிருக்கிறேன். தேவியைக் காண வில்லையே! இனி நான் ஆவி வைத்திருக்கலாமா? தனியே வினே சாவதைக் காட்டிலும் ஆவதைச் செய்த விட்டு அழிவது மேல்; மீண்டும் அரண்மனைக்குள் புகுந்த இராவணனைப் பிடித்து அடித்து உதைத்து அடே அாக்கப் பயலே! எங்கள் அரசியை வைத்தி ருக்கும் இடத்தைக் காட்டு காட்டு!’ என்.து இாக்கங்கள் கக்கக் குத்திக் கேட்டுப் பார்ப்போம்; சொல்ல வில்லையானல் அவன் தலைகளைத் திருகி எறின்து அாக்கர் குலத்தையும் அழித்து இலங் கையைக் கடலில் கவிழ்த்து விட்டு எ ன் உடலை மாய்த்துக் கொள்ள வேண்டும்; என் ஆண்டவனுக்கு வேண்டியதைச் செய்ய வில்லையே! ைேகயம்மை இலங்கையில் இருக்கிருள் என்ற சம் பாதி உறுதியாகச் சொன்னன்; அவன் வாய்மொழி பொய்யாகா தே! ஐயோ! எனக்கு உய்யும் வழி ஒன்றும் தோன்றவில்லையே!” என்று இவ்வாறு வெய்ய வேதனைகளில் உழக்த வெய்துயிர்த்து கின்று அனுமான் அலமந்து கொக்தான். புண்ணியம் என்று ஒரு பொருள் என் உழை கின்றும் போயது. தான் எண்ணியபடி'யாதும் முடியவில்லையே என்று உள்ளம் உடைந்த கண்ணிர் விட்டுச் சொல்லிய படியி த. புண்ணியமே எல்லா கலங்களையும் கல்கியருளும் என்று இக்கப் புண்ணியவான் எண்ணியுள்ளமையை இவ் வுரை இனிது காட்டியுள்ளது.