பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 292.9 களிப்பு உள்ளே பொங்கி எழுந்தது. எங்கும் சுப சகுனங்கள் இனிது தோன்றின. உள்ளம் உவந்து ஒளி புரிந்தது. அதிசய நிலையில் நிலவி யுள்ள அப் பூஞ்சோலையுள் நழைன் சதும் அதன் அரிய பல காட்சிகளை வியக்த் கின்ருன். இராம தாதனே இந்த நிலையில் கிமத்தி விட்டுச் சீதை இருந்த நிலையை மேலே கவி காட்ட நேர்ந்தார். காட்சிப் படலம் என்னும் இதில் அசிய பல உண்மைகள் மருவியுள்ளன. இராமன் தேவியை இராவணன் கவர்ந்து கொண்டு வந்து இலங்கை அருகே இனிய பூங்காவனத்தே தனியே வைத்திருக் தான். அந்தக் குலமகளுடைய மன்ம் கனித்து இசைக்தருளும்படி நாளும் நாளும் விழைக்து வந்து பணிமொழிகள் பல கூறி அவன் நபத்து போவான். அந்தத் தார்க்கலுடைய வார்த்தைகளைக் கேட்டு உள்ளம் கொதித்து வெறுத்து அகற்றித் தன் விதியினை கொந்து பதியினேயே கினைத்து இப் பதி விமதை அசோக வனத் தில் சிறையிருக்க கிலை உரையிடலரிய சோகங்களை யுடையது. அந்த அவல நிலைகளை அயலே வருகின்ற கவிகளில் காண்போம் வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்கவங் கிருந்தார் கன்மருங்கெழுங்து என்றும்ஒர் துளிவரக் காணு நன்மருந்து போல் நலனற உணங்கிய கங்கை மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிங்தாள். (1) துயிலெனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியிலா மெய்யாள் மயிலியற்குயில் மழலையாள் மானிளம் பேடை அயிலெயிற்று வெம் புலிக்குழாத்து அகப்பட்ட தன்ள்ை. விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல் எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித் தொழுதல் சோருதல் துளங்குதல் துயருமுந்துயிர்த்தல அழுதலன்றிமற் றயல்ஒன்றும் செய்குவ தறியாள். (3) தழைத்தபொன்முலைத் தடங்கடந்து அருவிபோய்த் தாமுப் புழைத்தபோல நீர் கிரந்தரம் டொழிகின்ற பொலிவால் இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணைநெடுங் கண்கள் மழைக்கண் என்பது காரணக் குறி என வகுத்தாள். (4) 367