பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2938 கம்பன் கலை நிலை உணவுகளையே இராமன் உண்டு வந்தான். அயோத்தியிலிருக்கும் பொழுது பொன் கலங்களில் அ.அசவை உணவுகளைப் பருவம் கவ ருமல் தகர்த்து வக்க சக்கா வர்க்கித் திருமகன் கானகம் புகுக்க பட்டினி யிருந்து தவ வாழ்க்கை புரிந்துள்ளான். காட்டுக் ைேசகளைப் பக்குவமாச் சமைத்துத் தன் காதலனை ஊட்டி வன் காள் ஆதலால் அக்கக் கானக போனகத்தைச் சான ெ கருகி மொழிக் காள். அடகு = இலைக் கறி. அடகு யார் இட அருந்தும்: என்ற தல்ை இராமனுடைய வன வாச வாழ்வும் உணவு கிலையும் உலகம் அறிய வர்தன. தன் கணவனுடைய மனம் வாடாமல் காலம் பார்த்துப் பசி வேளைக்கு உரிமையோடு உணவு தருவார். யார்? என்று இக் குல மகள் உள்ளம் உருகி யிருக்கலால் பதியின் பால் கொண்டுள்ள உழுவலன் பினைத் தெளிவாக உணர்த்து கொள்கின்ருேம். விருந்து கண்ட போது என் உறுமோ? நாயகன் கிலைமையை முதலில் எண்ணி வருக்கினவள் பின்பு அவன் பால் வக்த போகின்ற அதிதிகளின் கிதிகளை இங்ஙனம் கருதி சொந்து மறு ெயுருகியுளாள். தன் பால் வருகின்றவர் ன வசாயினும் அவரை அன்போடு ஆகளிக் த அனுப்புவது இராமன. வழக்கம். அங்கத் தரும குன சிலர் இது பொழுது தனியே என்ன செய்வார்? என்.று எண்ணி இாங்கிக் கண்ணிச் சொரித்திருக்கிருள்.

  • த சன் அருகு இருக்தால் சன் லாயகன் கருதியபடியே உண வுகளை உளவாக்கி விருக்கினர்க்கு ஊட்டி அவரை உபசரித்து அனுப்பலாம்; கான் பிரிக்கிருக்கலால் அப் பெருமான் விருக்கி னாைக் கண்டபொழுது பெருக்கிகைப்பாய் வருந்த வாசே! என்று இப் பெண்ணாசி வருக்கியிருக்கிருள்.

இல்லற வாழ்க்கையில் இந்தச் சதிபதிகள் இருந்து வந்திருக் கும் கல்லற சீர்மைகள் இங்கே இச் சொல்லால் துலங்கி நிற் கின்றன. உபகார சீலங்கள் உரைகள் தோறும் ஒளி புரிகின்றன. விருக்கினரைப் பேணுவது சிறக்க மனே வாழ்க்கையின் உயர்க்க பண்பாம். அக்கப் பான்மையில் மேன்மை எய்தியுள்ள