பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன். 294,3 சக்கரவர்த்தியாய் முடி சூடுக என்று கங்கை வேண்டிய பொழுதும், அந்த மணி மகுடத்தை இழக்க காட்டுக்குப் போ என்று கைகேசி ஒட்டிய போதும், யாதொரு மாறுதலும் இன்வி அமைதியாய்ப் பொலிவு பொங்கி யிருக்த இாாமனது திருமுக மண்டலத்தை கினைந்து கினைந்து நெஞ்சம் காைக்கிருக்கிருள். மானச கோக்ல்ெ அன்பும் ஆர்வமும் பெரு.ெ இன்பமும் துன்பமும் மருவி எனபும் காைய இணைத்து பிணேன் தள்ளன. பெரிய அரச திருவையும், கொடிய வறுமையையும் ஒரு கிறையாகக் கருதியுள்ள அரிய அற்புத நிலையைத் தன் அருமை காயகன் பால் கேரே கண்டிருக்த கற்பாசி அக்கக் காட்சியைக் கருதியுருளுெள். பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிகழ்த்தக கினைவு வெளியில் கேமே தோன்றியுள்ளது. சிறக்க அரச குலமகன்; உயர்ந்த சுகபோகி; தகுத்த யவ்வன பருவம்; இவ்வளவு இன்ப கலங்கள் கிறைத்துள்ள வன் துன்ப மய மாண் அடவிக்குப் போ என்று கொடியவள் கூறவே உடனே உவக்க சென்றது வியங்து கோக்க வங்தது. ஒடும் பொன்னும் ஒக்க கோக்குவதை, உலக பக்தம் ங்ேகிய உயர்க்க தவ கிலேக்கு உரிமையாக் காட்டுவர். அதனினும் இது மிக அருமையுடையது. அயலான பொன்னே மயலாய் விழையாமையை அது விளக்ெ யுளது இ கன் இயலும் செயலும் உயர் கிலேயின. தேச முழுவதும் ஆளும் பெரிய அரச கிரு உரிமையாய் மருவி முடி புனைந்து அரியனை அமா கேர்த்துள்ள சமையத்தில் யாவும் கைவிட்டுக் காட்டுக்கு நடந்து போ என்ற இக்க அாச குமானே ஒட்டியிருப்பது அதி பரிதாபமான கொடிய துயரமாம். அக்க இருவகை கிலையிலும் ஒரு முகமாய் உள்ளம் ஒத்து இனிய அமைதியோடு இருங்தது மனித இயல்பை மீறியுள்ளது. முற்றும் பற்று அற்ற முனிவர்களிடத்தம், அரிய பெரிய அறவிகளிடத்தும் காண முடியாத அம்புத சித்த சாக்தியை இங் கே சக்கரவர்த்தித் திருமகனிடத்தே கண்டு விபக்த கருதி உரு குன்ெருேம். யாவும் அதிசய நீர்மைகளாய் மேவி யுள்ளன. மெய்த்திரு என்றது அக்த அரச செல்வத்தின் உண்மை கிலே யை உய்த்துணா. புனித கிலையில் பெருகியது; புண்ணியத்தால்