பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 295.3 யிருந்த திரிசடையும் சிறிது கண் அயர்ன் தாள். தன் உள்ளே பல வும் கருதி உருகி அயர்ந்து மறுகி உளை க் திருக்க தேவி இறுதியில் உரிமையுடன் அவளை நோக்கி மெல்ல அழைக் காள் அவள் கிடுக் கிட்டு விழித்தாள். பிராட்டியை விழைந்து கோக்கினுள். சீதை திரிசடையிடம் கூறியது. அல்லல் உள்ளமோடு அவலக் கவலையில் ஆழ்த்து அலமன் திருக்த இக்கப் கிவிசதை உள்ளன்புடைய அந்த கல்லவளிடம் எல்லா கிலேகளையும் கேபே சொல்ல கேர்த்தாள். இத் துயவள்பால் அது பொழுது கிகழ்ச்சு கிகழ்ச்சிகள்ை வாய்மொழிகள் வெளிப் படுத்தின. ஆயிடைத் திரிசடை என்னும் அன்பிள்ை தாயுனும இனியவள் தன்னே நோக்கினுள் துாயைநீ கேட்டிஎன் துணைவி யாமென மேயதோர் கட்டுரை விளம்பல் மேயினுள். (1) கலந்துடிக் கின்றதோ கான்செய் தீவினைச் சலங் துடித் தின்னமும் தருவ துண்மையோ பொலங் துடி மருங்குலாய் புருவம் கண்முதல் வலங்துடிக் கின்றில வருவ தோர்கிலேன், (2) முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள் துனியறு புருவமும் தோளும் காட்டமும் இனியன துடித்தன ஈண்டும் ஆண்டென கனிதுடிக் கின்றன ஆய்ந்து நலகுவாய். (3) மறந்தனென் இதுவும் ஒர் மாற்றம் கேட்டியால் அறங்தரு சிங்தைஎன் ஆவி நாயகன் பிறந்த பார் முழுவதும் கம்பி யே பெறத் துறந்துகான் புகுந்தநாள் வலம் துடித்ததே. (4) நஞ்சனேயான் வனத் திழைக்கு நாளிடை வஞ்சனேயால் வலம் துடித்த வாய்மையால் எஞ்சல ஈண்டு தாம் இடம் துடித்ததால் - அஞ்சல்என்று இரங்குதற்கு அடுப்பது யாதென்ருள். (5) ஒரு சடை யுடையவள் திரிசடையிடம் இவ்வாறு உாைத்! திருக்கிருள் உள்ளச் சடைவுகளையும் கல்ல அடைவுகளையும் உரைகளில் காண்கின்ருேம். இனிய பெண்ணிச்மை கண்ணிர்மை 370