பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2956 கம்பன் கலை நிலை ஈண்டும் ஆண்டு என கனி துடிக்கின்றன. மிதிலையில் அக்க அழகிய அரச மாளிகையில் இருந்த பொ முது கிகழ்ந்த சுப கிமித்தம் இக்கக் கொடிய இலங்கைச் சிறையில் இப்பொழுது கிகழ்ச்துள்ளதே! எண். உவக்த உள் ளத் தளாய் வியங்து விளம்பி யிருக்கிருள். ஈண்டு ஆண்டு எனச் சுட்டியது இரண்டு இடங்களின் நிலைகளை எண்ணிக் கண்ணின் துணித்துள்ள மை காண வந்தது. பெண்ணிர்மைகளைப் பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன. அங்கத் துடிப்புகளிலும் இங்கி கப் படிப்புகள் அமைக்கிருத் தலை இங்கே அறிந்து கொள் சின் ருேம் மங்கையர் சுபாவங்கள் எங்கும் ஒருபடியாய் மணம் விசி வருகின்றன. அவர் சொல்லுங் திறம் சுவை சாக்து திகழ்கிறது 'பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே." (கலி, 11) ஒரு தலைவி தன் தோழியிடம் சொல்லிய படியிது. பல்லியும் கல்ல திசையில் இசைக்கின்றது, எனது இடது கண்ணும் துடிக்கின. மது ஆதலால ம்ை காகலர் இன. உறுதியாய் வந்தருளுவார் எனஅ இவ்வாறு கூறியிருக்கிருள். கைக்குறியின் முகக்குறி கன்று இடத்து எழுந்த கவுளி கன்று; கன்னிமார் வந்து இக்குறி கன்று என்கின் ருர், இடக்கண்ணும் - துடிக்கின்றது; இதன. மேல் உண்டோ? பொய்க் குறிய சிறுமருங்குல் பூங்கொடி ே அங்கயற்கண் பூவை மாதின் மெய்க்குறியும் வளைக்குறியும முலைக்குறியும் அணிந்தவர்தோள் மேவு வாயே. (மீனாட்சியம்மை குறம், 11) இடது பக்கத்தே பல்லி சொல்லுவதும், இடக் கண் துடிப் பதும் மகளிர்க்கு எல்ல கிமித்தம், கலியாணம் விாைந்து கைகூடும் என இது சொல்வியுள்ளம்ை காண்க. கவுளி = பல்லி. குறிகள் கேட்பதும் கிமி க்கங்கள் பார்ப்பதும் பெண்களுடைய தனி இயல்புகள். அத்தப் பெண்மைத் தன்மை பெண்ணாசிய கிய