பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2962 கம்பன் கலை நிலை சே இழவுகள்; தேசாணங்கள் முறித்து சாய்கின்றன: யானேகள் மறித்த மாய்கின்றன; பூரண கும்பங்களில் கள்ளுகள் பொங்கி வடின்ெறன; எங்கும் தீ மண்டி எரிகின்றன; புகைப் படலங்கள் மேலே மிகைத்தெழுகின்றன; மேகன்கள் உகி மழை பொழிகின் றன; சக்தி ன் இருபிளவாய்க் கிழித்து விழுகின் முன்; வாள்வேல் முதலிய கொலைக் கருவிகள் யாண்டும் மூண்டு ண்ேடு போராடு ன்ெறன; பெண்களுடைய தாவிகள் எல்லாம் தாமாகவே அ.முக்த ேேழ விழுகின்றன; கண்களில் ர்ேகள் பொங்கி வழிகின்றன: அழுகை ஒசைகளும் அவல ஒலிகளுமே எங்கும் பெருகி விரிகின் றன; யாவரும் ஓவென்றலறிக் கூவி யலைகின்றனர்; பட்-சதுக் தேவியாயெ மண்டோதரியின் கூந்தல் அவிழ்த்து சரிக் த ன சின் து கரின் சது; எல்லாம் பசி காபமாயுள்ளன; கினேன்.த செல்லும் போதும் என் கெஞ்சம் நடுங்குன்ெறது; காயே! சான் என்ன சொல்லுவேன்? இக் கிான் உலகமும் காண இருக்க சுக்தா தகனம் எங்க இடமும் பிணங்கள் நாறி விசிச் சுடுகாடாய் இழித் தி ட கேர்த்ததே கடைசியில் ஒரு கணுக் கண்டேன் அம்மா! அது மிக வும் புதுமையான து: இரண்டு சிங்கிங்கள் பல புலிகளோடு கூடி வந்த ஒரு பெரிய வன க்கை வளைந்து கொண்டு அங்கே ைெடுகள் ளாக வாழ்க் கிருந்த மதயானைகளை அடியோடு அழிக்க ஒழித்தன; ஆண்டு ஒரு புறமாய் ஒதுங்கியிருக்க அழகிய மயில் ஒன்று வெளி யேறிப் போயது; ஆயிசம் சுடர்கள் கதிர் விகி எ ரிகின ற அதிசய மான ஒரு சோதி விளக்கைக் கையில் எங்கிக் கொண்டு இசாவன அனுடைய அரண்மனையிலிருந்த வி-ணன் மாளிகைக்கு ஒரு பே பழ.ெ உவந்து வந்து புகுக் காள்; அக்கச் சமையத்தில் நீங்கள் என்னை எழுப்பி விட் டீர்கள் ; கனவு கலைத்து போயது; முடிவை முடிவாக அறிய முடியவில்லை” என்ற கிரிசடை இவ்வாறு சொல் விமுடிக்கவே சீதை உள்ளம் களித்தாள்; முடிவு கானுகபடி இடையே தடைசெய்து விட்டோமே! என். இசங்கி 'அம்மா! மறுபடியும் கொஞ்சம் உறங்கி அந்தக் கனவை முழுதும் பார்க்க வியுங்கள்’’ எனப் போவலோடு தேரே கொழுது வேண்டினுள். கனவு கிலை காவியத்தில் இவ்வாறு வந்துளது. பின்னே கனவில் நிகழ வுரியன முன்னே கனவில் கான வந்தன. குறிப்புகள் எல்லாம் கூர்ந்து ஒர்ந்து உண்மைகளை உறுதியாகத் தேர்ந்து கொள்ளும்படி சேர்க்கிருக்கின்றன. ==