பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296金 கம்பன் கலை நிலை மயிலுடைச் சாயலாள் என இராவணன் முன்னம் வஞ்சிக்க தேர்ந்தபோது சிதையைக் குறிக்கிருப்பது இங் கே கூர்த்து சிக்கிக் கத்தக்கது. ஓர் மயில் என்றது ஒப்பற்ற அற்புத நிலையது என அதன் சீர்மை சீர்மைகளைக் கூர்மையாகத் தெரிய கின்றது கார்மேகத்தைக் கண்டபொழுது கான் மயில் களித்து கிற் கும்; மேக வண்ணனை இராமனேக் கண்டபோது கான் சிதை உள்ளம் உவந்து உயிர் தனிச்த் து கிம்பள். சனகன் வளர்த்த ஞான மயில்; வான மயில்கள் எல்லாம் மான மயில்களாய் வாழக் கான மயில் கடுந்தவம் புரிகின்றது; முடித்ததும் அயோத்தி மயிலாய் ஆண்மையில உயர்ந்த வனே அடைந்து மேன்மையில் மகிழ்த்து வாழும் என் க. இராவணன் திருமனையிலிருக்க ஆயிசம் சோதிக ளுடைய ஒர் அதிசய விளக்கைக்கையில் எக்திக் கொண்டு செங்கிறத் திரு மேனியளான ஒரு தருண மங்கை விபீடணன் விட்டுக்கு வக்த புகுத்தாள் என்ற தன, அரிய பல செல்வங்களையும் பெரிய இன்ப கலங்களையுமுடைய இராசலட்சுமியை அடைன் த முடி மன்னனப் அவன் வாழ சேர்ந்துள்ளமையை வாைக் து காட்டியது. இவ்வாறு கனவுக் காட்சிகளைச் சொல்லி வக் கவள் முழு தும் காணுமுன் என்னே எழுப்பி விட்டீர்கள்! என்று சொல்லவே மீண்டும் துயிலும்படி சானகி போவலோடு வேண்டி யிருப்பது வியப்பாய் உள்ளது அன்னையே! அதன் குறை காண்என்று ஆயிழை இன்னமும் துயில்கென இருகை கூப்பிளை. என்ன ஆசை! எவ்வளவு துடிப்பு தனக்கு அனுகூலமான கனவுகள் என்று மனம் மகிழ்க் எளளமையால் குறையும் கண்டு சொல்லும்படி கும்பிட்டு வேண்டினுள். இனிய ஒரு நாடகக் காட்சியாய் இது ஈண்டு இசைக்துள்ள து. பெண்ணின் இயல்பு இக் கே கண் சுதியே தெரிகின்றது. அரிய கீர்மைகளையும் . பெரிய சீர்மைகளையும் இயற்கை புணர்ச்சிகளையும் உரிய இடங்களில் கவி அளினமாக வெளிப்படுத்தி வருவது மிகவும் சுவை சான்து திகழ்கின்றது. உலக அனுபவங்கள் ஒளி செய்து உலாவுகின்றன.