பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2966 கம்பன் கலை நிலை இறக்க முடிவதும், ஊர் திபேறுவதும், பிறவும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அப் பதவிரதையி ைகனவில தேசன் மியிருத்தலை இதில் ஊன்றி உணர்ந்த கொள கிருேம். மதுரையை அடைக்து வைகை நதியருகே ஒரு பூஞ்சோலை யில் தங்கியிருக்கும் பொழுது அன்றியவு வைகறையில் கோவலன் ஒரு கனவு கண்டான, அதனே மறுகள் மாடலன் என னும் மறை பவனிடம் அவன் உாைக காண். 'கோவலன் கூறும், ஒர் குறுமகன் தன்னல் காவல் வேந்தன கடிநகர் த ைனில காறைங் கூந்தல கடுங்கு துயர் எய்தக் கூறை கோட பட்டுக் கோட்டுமா ஊரவும் அணித்தகு புரிகுழல ஆயிழை தன்னெடும் பிணிப்பறுத தோர்தம் பெற்றி எயதவும் மாமலர் வாளி வறுகிலத்து எறிந்து காமக் கடவுள கையற்று ஏங்க அணிதிக ஆம் போதி அறவோன் தன் முன் மணிமேகலையை மாதவி அளிப்பவும் கனவு போல நள்ளிருள் யாமத்துக் கனவு கண்டேன் கடிதிங்கு உறுமென. (சிலப்பதிகாரம் 15) மறுகாள் மாண்டு போக தேர்ந்துள்ள கோவலனுக்கு முதல் காள் இரவு இங்கனம கனவு தோன மியுளது. இவ்வாறு கெடுகுறி களைப்போல் கல்ல ைஆம் கனவில் கோ.ைணும். நறவார்ந்த தொர் காகிளம் தாமரைவாய் உறவீழ்த்ததொர் ஒண் மணி போனறு வோன் அறவாககிய இன்பம் அமர்ந்த இருட் கறைவேற் கணினுள் கனவுற்றனளே. (சீவகசிந்தாமணி 218) குளிர்ந்த தாமண்ாயில் சிறக்க மணி ஒன்று மருவியிருக்த தாக விசயை என்னும் அாசி கனவு கண்டாள். தன் வயிற்றில் அழகிய ஒரு புதல்வன் பிறப்பான் என்பதை இது காட்டிகின்றது. * ஏசுகாதர் தாய் வயிற்றில் கருவடைந்துள்ளதைத் தேவதாதன் அவரது தக்கையின் கனவில் தோன்றிச் சொல்லியருளினுன், “The angel of the Lord appeared unto him in a dream” (Bible)