பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2970 கம்பன் கலை நிலை தயில் இல ஆதலின் கனவு தோன்றல என்று முதலில் கிரி சடை சொ ைனது கினை விலிருக்கது. ஆதலால் இன்னமும் துயில்க என இ. கியில் இன் குலமகள் பரிவுடன் வேண்டினள். அன்னையே! என்றது ஆர்வமீதார்த்து வக்கது. பெற்ற மகளுக்கு உற்ற தாய்போல் உழுவலன்புடன் உரிமை செய்து வருதலால் அந்தக் கெழுதகைமையை கினைந்து உளம் TTTTT T TSS STTTT TTT AAAA AAAA AAAA AAAA AAAA AAAA TTT AMS தாய் என உலகம் உவத்து போற்றிவரும் இத் தாயவள் வச யால் திரிசடை யைத் சாய் என விழைங்து போற்றியுள்ளான ; ஆகவே அவளது பான்மை மேன்மைகள் காவிய உலகில் சீவிய ஒளிகளாய் மிளிர்ன்ெறன. தயவும் கண்ணனியும் சிவர்களை ப் புண்ணியவுருவங்களாக்கிப் புகழ் மிகச் செய்கின்றன. அாக்கச் குலத்தில் பிறந்திருக்தம் இாக்கமும் திேயும் எய்தி யிருக்கமையால் கிரிசடையும் விடண உம் பெரு மகிமைகளையடைந்தனர். - அனுமான் சீதையைக் கண்டது. அசோகவனத்துள் புகுக்க அக் கப் பொழிலின் எழில் கிலை களே வியக்து கின்ற அனுமான் யாவும் விழைந்து நோக்கி யாண்டும் ஆாாய்க்து வந்தான். குளிர்ச்து க. மணம் கமழ்ந்துள்ள ஒர் பொ தம்பர் இடையே அசக்கியச் கிாளைக் கண்டான். அயிர்த்து ஒர்ன் தான். தான் கண்ட கனவுக் காட்சிகளைக் கிரிசடை பிாட்டி யிடம் சொல்லிக் கொண்டிருக்கும் கால் கினேவிழக்க அயர்த்து உறங்கிக் கிடக்த யாவரும் விசைன்தெழுந்து அயல் எங்கும் ஆா வாசமாய்த் கிரிக்க வரும் பொழுதுதான் அக்க இடத்தை மாருதி ஆவலோடு கூர்த்து பார்த்தான். பெண்கள் என்னும் உருவில் பேய்களைப் போல் அலைந்து வருகிறவர்களைக் காணவே அனுமான் ஒர் உயர்க்க மகிழ மாத்தில் மறைந்து அக்க இடத்தை விழைந்து கோக்னென். கரிய மேகங்கள் இடையே ஒரு பூாண சக்திான் பொலித்து விளங்குவது போல் அாக்கிகள் கடுவே எழில் ஒளி விசி யிருக்க சீதையைக் கண்டான். மேனி மெலிந்திருக்காலும் வான சோதிபோல் வயங்கி யிருத்தலால் சானகி யே என் மறு துணிந்து கொண்டான். கண்ணிர்க் கடாகக் கில் கனி இருக்கும் அ. ச