பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297.2 கம்பன் கலை நிலை வெங்கனல் மூழ்கியும் புலன்கள் வீக்கியும் துங்குவ அருங்துவ நீக்கி நோற்றவர் எங்குளர் குலனில் வந்து இல்லின் மாண்புடை கங்கையர் மனத்தவம் நவிலற் பாலகே. (8) பேண கோற்றது மனைப் பிறவி பெண்மைபோல் கான கோற்றுயர்ந்தது நங்கை தோன றலால் மாண நோற் றீண்டிவள் இருந்த வாறெலாம் காண கோற்றிலன் அவன் கமலக் கண்களால் (9) தருமமே காத்ததோ? சழக்கன் றன் வினைக் கருமமே காத்ததோ? கற்பின் காவலோ? அருமையே அருமையே யாரிது ஆற்றுவார்? ஒருமையே எமமைேர்க்கு உரைக்கற் பாலதே. (10) செல்வமோ அது; அவர் தீமையோ இது: அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார் ஒல்லுமோ ஒருவர்க்கி துறுகண் யாதினி வெல்லுமோ தீவினே அறத்தை மெய்மமையால், (11) (காட்சிப் படலம் 65.75) அனுமான் கருதி மகிழ்த்து களித்துள்ள கிலைகளை இவ் வுாை களில் கண்டு உணர்வுகலங்களை ஒர்க் து ஒகை மீதுார்ந்து நாம் உறுதி கூர்ந்து கிற்கிருேம். அரிய பல இயல்புகள் தெரிய நேர்த்தன. ஆவலோடு தேடிவக்க பொருள் கண் எதிரே காணவே எண் ண னிய இன்ப வெள்ளத்தில் மிகத்திருக்கிருன். கன்னே மறக்து பாவசய்ைக் கூத்தாடி யிருத்தலால் அவனுடைய உள்ளத்தில் பொங்கியுள்ள ஆணங்கப் பெருக்கின் எல்லை தெரிய வத்தது. உள். ளக் களிப்பின் கிலைகளை உரைகளால் தெளிவாக விளக்ச்ெ சொல் லமுடியாது ஆகலால் அவனது செயல்களைக் கொண்டே அதி சாதுரியமாய்க் கவி வெளிப் படுத்தி யருளிர்ை. டிசிய உணர்ச்சி வேகங்களை எளிதே விளக்கி விடுவது கலா வினுேதங்களின் அதி சய ஆடலாய் ஒளி செய்து உலாவி நிற்கிறது. ஆனந்த நிலை. ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து ஒடினன்; உலாவினன்: