பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2973 சீதைய்ைக் கண்டபொழுது இாாம தாதனுக்கு உண்டான டின க்தக் களிப்பை இக்க ஆடலும் பாடலும் ஒடஅம் உலாவ அம் ஒரளவு காட்டியுள்ளன. பிராட்டியைப் பார்த்ததும் குதித்துக் கூ க்காடியிருக்கிருன். கடல் கடந்து இலங்கை புகுத்து ஊர் எங்கும் தேடியும் கா ளுமையால் உள்ளம் உடைந்து உயிசை மாய்த்து விட ஊக்கி கின் ருன்; அங்ாவனம் மாண்டு போக மூண்டு கின்றவன் சிறிது தேறி இற கியை அறுதியிட்டு ஈண்டு வந்து கேடினன்; தெய்வா தினமாய்க்கண்டான்; பிராட்டியைக் காணவே பேரின்பவெள்ளக் தில் மூழ்கினன்; அந்த ஆனந்த பாவசத்தில் களித்து க் கிளைத் து ஆற்ருமை மீதாகவே கணியாட்டங்கள் கிகழ்த் தன. உள்ளத்தில் உவகை பொங்கி எழுத்த பொழுது உடல் அதன் வயமாய் ஒடி உழலுகின்றது. மு.கவில் ஆட்டம்; பின்பு பாட்டு; என்ன பொருள்களை இசைத்துப் டாடி யிருக்கிருனே? அது தெளிவாய் வெளியாக வில்லை; சான.ெ ராம்; சிகா ராம்; என இராம காமங்களையே அழகாக இணைத்துப் பாடியிருப்பான் என்று தெரிகிறது. குளத்தின் உள்ளே பெருகிய நீர் மதகு வழி யே பாய்வது போல் உளத்தில் பொங்கிய உவகை வெள்ளம் பாட்டு வழியாய் வெளிப் பட்டுளளது. நெஞ்சில் கிறைக்க ஆன ச் கப் பெருக்குக்குக் கொஞ்சம் வெளியே போக்கு வீடு செய் திருக்கிருன். ஆண்டும் ஈண்டும் பாய்ந்து ஓடினன். இது அவனது ஆவேச ஆடலே காடி யுனாச் செய்தது. ஒரு கிளையிலிருந்து மறு கிளைக்குத் தாவிப் பாய்ந்து வாவி வாவி ஆவி மகிழ்ந்து மேவியிருக்ருென். இங்கே இயல்பான சாதி சுபாவம் அயல் அறிய வந்தது. அசோக வனத்தில் காவல் காத்து வருகிற காவலாளிகள் யாருக்கும் தெரியாதபடி உயர்த்த ஒரு மாக்கிளையில் சிறிய குரங்கு வடிவமாய் மாருதி மருவியிருக்க போதுதான் சீதையைக் கண்டான் ஆதலால் அங்கிருத்தபடியே ஆனந்த மீதுளர்த்து கிகள் க்குக் கிளை தாவிப் பாய்ந்துள்ள அவனு டைய விசித்தி வேலைகளை வியந்து கோக்கி உல்லாச வினேகமாய் உவந்து கொள்கிருேம். இயற்கைக் காட்சி இனிது கிகழ்கிறது.