பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2976 கம்பன் கலை நிலை ஈர் உயிரும் தயரில் ஒர் கிலையாய் ஆழ்க்கிருக்கலால் கேகம் பிரிக்கிருப்பினும் எகத்தின் இயல்பு இங்கே இனிது தெரிக்கது. காகத்து இருகண் ணிற்கு ஒன்றே மணிகலங்தாங்கு இருவர் ஆகத்துள் ஒருயிர் கண்டனம் யாமின்று யாவையுமாம் ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பலவன் மலேயில் தோகைக்கும் தோன் மற்கும் ஒன்ருய் வரும் இன் பத்துன்பங்களே (திருக்கோவையார்) உழுவலன் புடைய உயர்ந்த சதிபதிகளின் இயல்பினே மணி வாசகப் பெருக்ககை இவ்வாறு குறிக் தள்ளார். இருவர் ஆகத்துள் ஒர் உயிர் கண்டனம் என்னும் இது ஈண்டு உரிமையாய்க் க. ை கின்றது. தேய கை, தோன்றல் ைன் து சனக குலமயிலையும், இரவி குலத் தோன்றலையும் ஊன்றி உணசச் செய்தது. உள் உறை உயிர் என்றது உயிர்க்கு உயிர் என்றவாற. அஞ்சன வண்ணமான அக்க அழகிய உடலுள் ஒர் ஒளி உயிர் உளது; அதன் உள்ளே ஒரு களி உயிர் மருவியுள்ளமை தெரிய வந்தது. பாலுள் கெய்யும், கெய்யுள் சுவையும் கிலவியுள் ளது போல் இராமனுயிருள் சீதை கோய்ந்துள்ளாள் என் க. சத்தன் இடத்தே சத்தி உறைந்துள்ள உண்மை உய்த்தன வக் தது. இராமனுடைய சீவிய இன்பம் தேவியே என்பதைக் காவிய மொழியில் காட்டியருளினர். இந்த இன்பத்தை இழந்துள்ளமை யால் عرة عـ உயிர் வாழ்வு துன்பமாய் எ முக்தது. கமலக் கண்ணனர் என மரியான சப்பன்மையில் உளமுருகி யுசைத்துளான். கமலம்=தாமரை. சிேல் அலர்த்திருப்பதன என் லும் ஏதுவான் அமைக்கது. கம்=ர்ே. பெண்ணிர்மையை எண்ணி எப்பொழுதும் கண்ணிச் சாக்துள்ள உண்ணிர்மையும் ஈண்டு உஇன்றி" வந்தது. உள்ளுறை உயிர் கமலக் கண்ணிலும் உறைந்திருக் கும் உரிமை தெரிய நேர்த்தது. எம் வள்ளலுடைய உயிரைக் கள்ள அசக்கன் களவாய்க் கவர்த்து கொண்டு வந்து இப்படி ஒளித்த வைத்திருக்கிருனே! என உள்ளம் உருகியிருக்கிருன். கள்ள ன் மறைத்து வைக் துள்ள களவுப் பொருளைக் கண்டு உடையவன் காவலன் ஆவலாய் உவல்து கிற்கும் காட்சியை இங்கே உணர்த்து நிற்கிருேம்.