பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2978 கம்பன் கலை நிலை கள் அல்லல் நீங்கி இன்புற இக்க அம்ம்ை சிறையிலிருந்து அருச் தவம் புரிகின்ருள். மாண கோற்று ஈண்டு இவள் இருங்த வாறு எலாம் காண நோற்றிலன் அவன் கமலக் கண்களால் சாம் கண் ஊன்றிக் கண்டு கருதி கோக்கும்படி இக்க வாக்ெ யம் இங்கே காட்சிக்கு வந்துள்ளது. கான் கேரே கண்ட அதிசய கிலையைத் சன் ஆண்டவ்ன் காண கோவில்லையே என்று அனுமான் பரிக் த இாங்கியிருக்கிருன். தன.து.அருமை மனைவியை இாாகவன் என்றும் கண்டு மகிழ்த்திருக்கிருன்; இருத்தும் ஈண்டு அவன் காண நோற்றிலன் என்று வேனவா வோடு அனுமான் எங்கியுள் ளான். கோற்றல்=தவம் செய்தல். அரிய கவசிகளும் பெரிய தவம் செய்து காணவுரிய அவன் இவனே இங்கே காணத் தவம் செய்யவில்லையே! என்று எங்யிெருப்பது அதிசய எக்கமாயுள்ளது. சானகியை இராமன் மிதிலையில் கண்டதும், அயோத்தியில் கண்டதும், கண்டக வனத்தில் கண்டதும் காட்சி அன்று; அவன் இலங்கையில் கண்டிருக்க வேண்டும் என்.று மாருகி உளங்கவன்ற ள்ளமையை நாம் உாையில் காண்கின்ருேம்; உரிமை கிலைகளை ஒர்த்து உண்மை காண விழைன்ெ ருேம். மி கிலேயில் கண்டது காதல் காட்சி; மனத்து கொண்டபின் அயோக்கியில் கண்டது இன்பக் காட்சி; கானகத்தில் கண்டது உழுவலன்புடைய உரிமைக் காட்சி; இவ்வளவே கான சேர்ந்தன. உயிர்க் கிழமையான உண்மைக் காட்சி இலங்கைச்சிறையில் பெண்மையுருவில் பெருகியுளது; இந்த அருமை சீர்மையை உரி மையாளன் நேரே கண்டால் நெஞ்சம் ாோயுருகி ஆாாமை மீதார் க்க ஆனக்க பசவசமாவன்; அக்க அம்புத கிலையை ஆண்டவன் பெறவில்லையே! என்று நீண்ட கவலை மூண்டு கின்றது முன்னும் பின்னும். அலுமான் இராமனைக் கண்டு உள்ளம் உருகி உரிமையன்ப குய் மருவி கின்ருண். உசிய ஆண்டவனுக்கு உண்மை ஊழியனப் யாண்டும் உதவி புரிந்து வன்தான். குடியடிமையாய் அடிதொழுது எவ்வழியும் உழுவலன்போடு பணி செய்து வருங்கால் இடை யிடையே சில கினைவுகள் கிகழ்ந்தன. பிரிவுத் துயாால் மறுெ