பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2979 பிருக்க இமாமன் பல சமையங்களில் பரிதாபமாய் உருப்ெ

புலம்பினன். 'வரியார் மணிக்கால் வாளமே! மட அன்னங்காள்! எஆனசிங்கத் கரியாள் கடந்தாள்: இல்லளேல் தளர்ந்தபோதும் தகவேயாம் எரியாகின்ற ஆருயிருக்கு இரங்கினல் ஈது இசை அன்ருே? பிரியாது இருந்தேற்கு ஒருமாற்றம் பேசில் பூசல்பெரிதாமோ?? சக்காவாளப் பறவைகளையும், அன்னங்களையும் பார்த்து இன் னவாறு இராமன் பன்னிப் புலம்பியிருக்கிருண். தனது அருமை மனேவியைப் பிரிக் கபின் இக் கோமகன் மனநிலை குலைத்து மறுப்ெ புலம்பி உருகிக் கிரிக்கது பெரிதும் பணிபவமுடையது. வாவும் இளமான்காள்! மயில் காள்! மடப்பிடிகாள்! கூவும் கசிய குயில் இனங்காள்! என் ஆவியைக் காணிாோ? என இவ் வண்ணம் கன் தேவியை கினேங்து கனவிலும் கனவிலும் இக் குல மகன் புலம்பி வருவதை அனுமான் சில முறை கேட்டான். மனம் மிக மறுகினன். 'கம் ஆண்டவனுக்குக் கொஞ்சம் நெஞ்சு ாம் கானது; காதலில் இவ்வளவு நோகலா? வசிட்டர், விசவா மிக்கிார் முதலிய பெரிய மகான்களோடு பழகியிருந்தும், அரிய ஞானிகளோடு அளவளாவி வந்தும் மன வு.அதியும் தெளிவும் சரி யாய் கிறையவில்லையே; மனைவிமேல் மையல் பெருகியுளது; சிறக்க விசன் உள்ளக் கில் இத்தகைய பெண் பித்து இடம் பெற்றிருக்கி றது; சிறிது அமைதியோடு இருக்கலாம்; ஆயினும் எம் பெருமா னிடம் கான் என்ன சொல்வது? பெரிய இடத்து கிaல!’ எனப் பிரிவுத் துயரில் மனைவியை கினைந்த இசாமன் படுகின்ற பணி சாப கிலைகளில் அனுமான் சில குறை பாடுகளைக் கண்டு மன துக்குள் ளேயே மறுகியிருக்கான். முன்னம் அவ்வாறு இருந்தவன் இப் பொழுது சிதையைக் கண்டதும் முழுதும் மாறினன்: 'ஆ' இக்க அம்புக அழகியை கம்பின் கிருவை; அயலே பிரித்து இாாமன் எப்படிக்கான் உயிர் வாழ்க் கிருக்கிருன்! அக்க நெஞ்சத் திண்மை கல்லிலும் இரும்பினும் வலியது; யாண்டும் எதற்கும் அஞ்சாத அசகாய சூசன் ஆதலால் இத்தகைய அருமை மனைவின்யைப் பிரின் தும் மனவுறுகி குலையாமல் பொறுத்திருக்கிருன்' என இவ்வாறு இங்கே புகழ்ச்த கின்ருன். கிலேமைகள் கூர்ந்த சிக்கிக்கத் தக்கன.