பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2981 இலங்கை வேக்தனுடைய செல்வ நிலைகளை நினைந்து வியந்து அவன் விாைந்து அழிந்து போக கேர்ந்துள்ள விேனையை எண்ணி இங்கனம் இாங்கினன். பிராட்டியை விழைக்கது பெரு சேம்; அதனால் குல நாசமே என்று குறித்தான். அமார்களையும் அடிமைகளாக் கொண்டு திரிலோகாதிபதி யாய் கின்ரு லும் அாக்கர் பகி அடியோடு அழிவான் என்று உறுதி பூண்டான். பாவ புண்ணியங்களின் கிலைகளைப் பரிந்து வியத்தான். வெல்லுமோ தீவினை அறத்தை. கற்பு கிலை குலையாமல் சீதை யிருக்கும் அற்புத கிலேயை இது கருதி வந்தது. இத்தக் கரும பத்தினியின் அருமைநாயகன் எதிரே பாவிகளான அாக்கர் பாழாய் அழிவர்; உரிமை மனைவியை அடைந்த இராமன் வெற்றி விாகுய் உலகம் புகழ விளங்கி மகிழ் வன் என உள்ளம் பூசித்து அலுமான் உவகை மீதுார்ந்து நின்ருன். இடையே நிகழ்ந்தது, இாம தாதன் சானகியைக் கண்டு ஆனந்த பாவசனய்த் தொழுது துதித்துப் பல பல எண்ணி கிலைமைகளை இங்கனம் சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது, அரசஆடம்பரமான ஆாவாாங்களும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளிகளும்.அயலே தோன்றின. அனுமான் வியத்து நோக்கினன். தேவ மங்கையர் புடை சூழ ஒரு சக்கரவர்த்தி அங்கே வரு வது தெரிக்கது. இலங்காதிபதியே அங்கனம் வருகிருன் என்று மாருதி குறிப்பால் ஒர்க் து அருகே அங்கு ஒர் பூஞ் சோலையின் பொதும் பருள் மறைந்த கின்ருன் கிலைகளைக் கூர்ந்து ஒர்த்தான். இராவணன் வந்தது. அசோக வனத்தை நோக்கி இராவணன் வரும் பொழுது அதிசய கம்பீரங்கள் வழி முழுதும் விதி முறையே விளங்கி நின் றன. அக்தக் கோலாகல கிலைகளைக் கவி விசித்திர கதியில் விளக்கி யிருக்கிரு.ர். வருணனைகள் பல கவிகளைக் கவர்ந்திருக்கின்றன; சில அயலே வருகின்றன. சிகர வண் குடுமி நெடுவரை எவையும் ஒருவழி திரண்டன. சிவன