பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2987 நிலைமை. இராவணனுடைய அதிசய மகிமைகளையும், ஆடம்பா கிலை மைகளையும், இராச போகங்களையும் கவி இங்கே ஆர்வத்தோடு வருணித்திருக்கிரு.ர். பலவகையான நிலைகளை இருபது கவிகளில் மிகவும் தெளிவாக உாைத் திருக்கிரு.ர். உாைகள் எல்லாம் அவ லுடைய உன்னதமான பெருமி கர்ேமைகளைச் சுவையாய் வெளிப் படுத்தியுள்ளன. மலை கடல் கதிர் மதி முதலிய அரிய பொருள் களை உலமை காட்டி அவனது மேன்மைகளை மாட்சிமைப் படுத்தி விளக்கியிருப்பது வித்தகக் காட்சிகளாய் விளங்கி வியப்பையும் விம்மிதத்தையும் விளேக் த கிற்கின்றது. மகுடம் இளவெயில் எறிப்பக் கங்குலும் பகல்படவங்தான். அவனது மணி மகுடத்தின் கிலைமையும் தலைமையும் இத ஞல் அறிய வந்தன. வந்த கோம் இாவு என்பதை இந்த வாக்கியம் விளக்கியுளது. மணியணிகள் ஒளிவீச வந்தது மகிமைகளை வெளி | விசி கின்றது. உள்ளே மருளுடையவன் வெளியே இருளுடைய வந்தான். நசையும் வசையும் இசையும் திசையும் பாவின. ஊர்வசி, கிலோத்தமை, மேனகை, அாம்பையர் ஊழியம் புரித்தனர் என்றது அவனது இன்ப கலங்களின் வாம்பு காண வந்தது. அதிசய போகங்கள் துதி செய்து தொடர்க் தன. பேரழகுடைய தேவ மங்கையரும் தனக்கு ஆவலாய் எவல் செய்கின்றனர் என்பதைச் சீதை கண்டால் கன்னே மதித்துத் தன்பால் அன்பு கொள்வாள் என்னும் ஆசை மீதுார்ந்தே அப் பேயன் அவ்வாறு மடங்தையர் கூட்டத்தை உடத்தையாக அன்று ஈட்டி வன்தான். ஈட்டமெல்லாம் களியாட்டங்களே சீட்டி கின்றன. காம இச்சை உள்ளே புகுந்த பொழுது உணர்வு வெளியே பாழாய்ப் போகின்றது; நாணம் காசம் ஆகின்றது; எவனும் மான மழித்து ஈன கிலையில் இழித்து வீழ்கின்ருன். ஆனவாையும் ஆசையைப் பூர்த்தி செய்ய ஆவலாய் மூண்டு அடாத செயல்கள் - செய்து படாத பாடுகள் படுகின்ருன். செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல என் மது சம் உள்ளத்தில் எவ்வளவு பரிதாபத்தை ஒங்கச் செய்கின்றது அவ