பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். உலகம் ஒன்ருெ டிரண் டொருங்கு ஒம்பும்என் அலகில் செல்வத்து அரசியல் ஆணேயில் திலகமே! யுன் திறத்து அகங்கன் தரும் கலகமல்லது எளிமையும் காண்டியோ? பூங்தண் வார்குழற் பொற் கொழுங்தே! புகழ் ஏங்து செல்வம் இகழ்ந்தனே இன்னுயிர்க் காங்தன் மாண்டிலன் காடு கடந்துபோய் வாழ்ந்த வாழ்வது மானுடர் வாழ்வன்ருே? நோற்கின்ருர்களும் நுண்பொருள் நுண்ணுதின் பார்க்கின்ருரும் பெறும்பயன் பார்த்தியேல் வார்க்குன்ருமுலை என் சொல் மெளலியால் ஏற்கின்ரு ரொடுடனுறை இன்பமால். ப்ெண்மையும் அமுகும் பிறழாமனத் திண்மையும் முதல் யாவையும் செய்யவாய்க் கண் மையும் பொருங்திக் கருணேப் படர் வண்மை என்கொல் சனகரின் மாண்டவா! வீட்டுங் காலத்து அலறிய மெய்க்குரல் கேட்டுங் காண்டற்கு இருத்திகொல் கிள்ளேே நாட்டுங் கால்நெடு நல்லறத்தின் பயன் ஊட்டுங் காலத்து இகழ்வது றுங்கொலோ? தக்கதென்னுயிர் வீடெனின் தாழ்கிலாது ஒக்க செல்வம் உலேயும் ஒருத்தி ே புக்குயர்ந்த தெனும்புகழ் போக்கி வேறு உக்க தென்னும் உறுபழி கோடியோ? தேவ தேவியர் சேவடி கைதொழும் தாவின் மூவுலகின் தனி நாயகம் மேவுகின்றது துன் கண் விலக்கினே யாவர் ஏழையர் கின் னின் இலங்கிழாய்! குடிமை மூன்றுலகும் செயும் கொற்றத்தென் அடிமை கோடி அருளுதியால் என முடியின் மீது முகிழ்த்துயர் கையினன் படியின் மேல்விழுங் தான்பழி பார்க்கலான். 2991 (4) . (5) (6) (7) (8) (9) (10) (11)