பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2994 கம்பன் கலை நிலை கொள்ளாமலும் எட்ட கின்று பார்த்த அளவிலேயே கொல்லு கின்ற திட்டிவிடம் என்பது ஒட்டி உணா வந்தது. 'உண்ணுதே, உயிர் உண்ணுது ஒரு கஞ்சும்; சன கி எனும் பெருநஞ்சு உன்னே க் கண்ணுலே நோக்கவே போக்கியதே உயிர்' அண்ணன் இறத்துபட்ட பொழுது வீடணன் இன்ன வாறு பின்னே அழுதுள்ளது ஈண்டு எண்ண வுரியது. தஞ்சை அமிழ்து. என விழைந்து உழல்வது விபரீதமான நாசகாலத்தைவிளக்கியது. தனக்கு காசத்தையும் சேத்தையும் விளைக்கத் தக்க வழியில் அவன் ஆசை பொங்கி மூண்டு எங்கும் நீண்டு கிற்கிறது; அங்கிலை யினை இங்ானம் குறித்தருளினர். ஈசற் காயினும் ஈடு அழிவுற்று இறை வாசிப்பாடு அழியாத மனத்தினன். இராவணனுடைய அதிசயமான மனவுமதியை இது அ. கி செய்துள் து கைலாச சிெயை இவன் அசைத்தபொழுது ஈசன் காலால் ஊன்றிக் கீழே அழுத்தினன்; மலையினிடையே அகப் பட்டு நெரித்தும் இவன் உள்ளம் களrாமல் உறுதியாய் கின்று பா மனைப் புகழ்ந்து பாடினன்; இவனுடைய மனத் திண்மையையும் இசையின் தன்மையையும் வியத்து நோக்கிச் சிறந்த வாபலங்களை யும் உயர்க்க படைக்கலன்களையும் பாமன் உவந்த உதவின்ை. விரிகடல் இலங்கைக் கோனே வியன் கயி லாயத்தின் ம்ே இருபது தோளும் பத்துச் சிரங்களும் கெரிய ஆன்றிப் பரவிய பாடல் கேட்டுப் படைகொடுதது அருளிச்செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்டனரே (தேவாரம்) பாமைேடு உறவாய் இவ்வாறு பாடு பெற்றிருக்கிருன். இறைவன் சினங்க போதும் இறையளவும் மனக்தளாாமல் கின்று உயர் கலன்களை அடைந்துள்ளமையால் இவனது உள்ளக் திண்மையையும் உறுதிப் பாட்டையும் ஈண்டு வியந்து கூறினர். ஈடு=வலிமை, கிலேமை வாசிப்பாடு=பெருமை. ஈசனுக்கும் ஈடு அழியாத வாசிப்பாடுடையவன் இங்கே ஆசைக்கு ஈடழித்து இழித்து அவமாய்ப் பிதற்ற கேர்த்தான்.