பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3000 கம்பன் கலை நிலை செய்; தருள் என்று இங்ஙனம் தயத்து வேண்டினன். உரிமையை உணர்த்து உண்மை தெளிந்து நன்மை செய் o, புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு உக்கது என்னும் உறுபழி கோடியோ? சீதைக்கு இப்படி ஒர் உறுதியை எடுத்துக் காட்டியிருக்கிருன். நீ புகுந்த குடி உயர்ந்து வாழ்ந்தால் உனக்குப் புகழ் உண் டாம்; இழித்து அழிக் கால் பழியாம்; கல்ல புகழைப் போக்கிப் பெசல்லாத பழியை ஆக்கிக் கொள்ளாதே எனத் தன் வழிக்கு வரும்படி இங்கனம் வளைத்து வேண்டினன். உடனே உரிமையாய் இசைக்கருள்; மேலும் பிடிவாதமா யிருப்பின் காம காபத்தால் என் உயிர் அழிக்கே போகும்; கான் இறந்து போனுல் என் அரசும் குலமும் அடியோடு பாழாம்; அவ் வாறு ஆயின் சீதை கால் வைத்தாள் இலங்கை நாசமாயத' என்று உலகமெல்லாம் உன்னே ப் பழித்துத் தாற்றும், அந்தப் பழியை நீ அடையலாக ஆ என் து நான் பசிந்து வேண்டுகிறேன்; என் சீனக் கொஞ்சம் கண் எடுத்துப் பார்! பெண்ணாசே! என்று அப் பேதை மகன் காதல் மீதுளர்த்து நோக அழத்து ஆதரவு காடி வாதாடினன். ஆசைக் கடலில் வீழ்ந்து அலமத்த கவிக்கிருன். உக்கது=அழிந்தது. தீ புகுந்த பஞ்சுப் பொதிபோல் சீதை புகவும் தானுகவே இலங்கை சிதைக்த அழிக்கது என அந்த அழிவு நிலை விழி தெரிய உகுதல் என்னும் வினையால் உணர்த்தி யருளினர். பின்னே வருகின்ற பெரு நாசம் மன்னனுடைய வாய் மொழியில் முன்னே ஒளி வீசி வெளி வந்தது. தேவரும் ஏவல் புரிகின்ற அரிய பெரிய அரச செல்வங்கள் வலிய வந்தும் உவந்து விழைந்து கொள்ளாமல் இகழ்த்து இருக்கி ஒய்; தலையால் வந்த சீதேவியைக் காலால் உதைத்தது போல் உன் கிலைமை மடமை மண்டி மதியீனமா யுளது. தாவில் மூவுலகின் தனிநாயகம், மேவுகின்றது. தனது அரச திருவின் மகிமையை இவ்வாறு பாசியிருக்கி முன். இவ்வளவு பெரிய அற்புத பாக்கியத்தை நான் உனக்கு உவத்து உரிமையாக்குகிறேன்; அதனை நீ இகழ்ந்திருப்பது எவ் வளவு பேதைமை! எனத் தனது பேதைமையை ஒதின்ை.