பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3002 கம்பன் கலை நிலை பெண்ணின் திண்மையைப் பொன்னில் காண்; ஆணின் மேன்மையை பெண்ணில் தேச்.” என ஒர் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் பாடி யிருக்கிரு.ர். பெண்ணின் கற்பையும், ஆணின் சீலத்தையும் சோதித்தத் தெளி தற்கு இங்கே கருவிகள் போதிக்கப் பட்டுள்ளன. பணம் பத்தும் செய்யும் என்பது உய்த் துணா அரியது. ஆதர் எனினும் அறிவு குடிபோன ஏதர் எனினும் எளிதாக-மாதர் மனத்தைக் கவர்ந்து மருவி மகிழத் தனத்தை யருளும் தனம். பணத்தின் தொழில் இவ்வாறு பாவியுளது. 'காட்டிலே போய்க்களவு காட்டாமல் வெட்டுமம் மூட்டிலே தி வெளிச்சம் மூட்டாமல்-கூட்டமிட்டுக் கைவேலிக் குள்ளே கலையாமல் மாவுத்தர் நெய்வேல் எடுத்த தட்டி கில்லாமல்-மெய்பினைக்கும் சோட்டானே இல்லாமல் தோகைமார் கும்பமுலேக் கோட்டானே வந்து விழும் கொப்பமேi-நாட்டிலுள்ள சித்தர்கள் கூடிச் செபியாமல் ஆங்கவர்தம் புத்திரர் ஏதோ புலம்பாமல்-மொய்த்து கிற்கும் ஆளரவம் இல்லாமல் ஆயிழையார் அல்குல் எனும் வாளரவம் உள்ளாக்கும் மங்திரமே!-ளே ஒரு மூங்கிற் கழியில் முடிங் த கயி றில்லாமல் துரங்கச் சிறிய உண்டை தாக்காமல்-நாங்கு ழுவை வள்ளுகி ரால் ஏற்ருமல் மாதர் சிறுகணேக்கால் துள்ளு வரால் இழுக்கும் அாண்டிலே!-கள்ளுண்ணத் தேன்மறுகி வீழும் செறி குழலார் கள் ள்விழி மான்மறுகி வீழும் மணிவலேயே!-தான்மறு கி அங்கொலியல் சூடி கிற்கும் அன்னகட்ை யாரிடத்தில் சங்கொலி யுண்டாக்கும் தடாகமேl-துங்க முலை குன்றணைங்த மின்னர் கொடியிடையாம் சிங்கத்தைச் சென்றணேங் து துரக்கிவரும் சிம்புளே!-வென்றிவிழி மாவடுவை ஒப்பார் மனதில் அபிமானமெனும் காவல் அழிக்கு மத கைக்களிறே!-பாவையரில் பேச மவுனம் பிடித்துப் பேசாதார் வாய்க்குமுத