பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3004 கம்பன் கலை நிலை கிறவன் மோக இச்சையால் கிலகுலைந்து படாத பாடுகள் பட்டு இறுதியில் காரியத்தைச் சாகிக்கக் காலில் விழுந்து தொழுதான். அடிமையாக எற்றுக் கொண்டு என்ன ஆண்டு அருள் புரிய வேண்டும் என்று கைகளைத் தலைகளில் கூப்பிக் தரையில் விழுந்து சானயிென் பாகங்களில் முடி படியும்படி பணிந்து நெடிது கிடக் துள்ளான். படு கிடக்கையாய்ப் பாடு படுகிருன். -- மையல்நோயால் மதிமயங்கி உதின் வைன் உய்திைெடயாமை யாண்டும் யாருக்கும் யாதும் கலே வணங்காத முடிமன்னன் ஈண்டு ஒரு பெண்ணின் காலடியில் உடல் முழுதும் தாையில் படித்து டெக்கக் கும்பிட்டுவிழ்க்கிருப்பது அதிசய வியப்பாயுளது. 'குடிமை மூன்றுலகும் சேயும் கொற்றத்து என் அடிமை கோடி அருளுதி' என அடி பணியும் பொழுது அவன் இவ்வாறு பொருள் மொழி கூறி விழுந்திருக்கிருன். காம ஆசை மிகுந்தாலும் காலில் விழலாமா? என்று சிலர் கேலி செய்வர். அவனுடைய ஈெஞ்சை கிறை தாக்கி நோக்கின் எவரும் இசங்கி கிம்பர் மத்துவ மி * @Rossதயிர் டோல் காமப்பித்து எறி அவன் உள்ளமும் உயிரும் உடை க் து உருக் குலைக் து போயுள்ளன; எப்படியாவது உயிர் பிழைக்க வழி கேடி மானம் மரியாதைகளை மறந்த ஆசைப் பேயால் அலைப் புண்டு சே கிலைகளில் ஊசல் ஆடி வருகிருண். அமார் அசுரர் முதலிய எ வரும் எமன் என அஞ்சி கடுங்கும் ஏற்றம் மிகப் பெற்ற வன்; பல்லாயிரம் போர் விசர்கஅளயும் ஒருங் கே வெல்ல வல்லவன்; அத்தகைய வருக்கி, அடையவன் மையல் கோயால் மயங்கித் தையல் அடியில் வீழ்க்க வையம் கிரிக்க வணங்கிக் கிடக்கின்ருன் பெரிய வீரர்களேயெல்லாம் காமம் இப் படிச் சூறையாடி வருகிறது. ஆகையினலேகான் பிறர்மனை நோக் காத ஒருவனே யாண்டும் பேராண்மையாளன் எனப் பெருமித கிலைக்கு வள்ளுவப் பெருந்தகை ஒர் ை கல்லே இவ்வாறு உரைத் தருளினர். பிழை வழியில் இழிபவர் பேடிகளாஇன்றனர் உள்ளத்தில் காமத்தை வென்றவனே உலகத்தில் உ க்க ம விசய்ை உயர்ந்து திகழ்கிருன். செல்வம் அகிகாா, முதலிய எ க்