பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3010 கம்பன் கலை நிலை உன் குலத்துக் கெல்லாம் நஞ்சு. இராவணனுடைய நெஞ்சம் தெளிய இராமனை இங்ாவனம் குறித்துக் காட்டியிருக்கிருள். அமுத குண சிலன் எனக் தன் கணவனே யாண்டும் கருதி மகிழ்ந்து உருகி வ்ருகிறவள் ஈண்டு கஞ்சு என்.று சொன்னது அக் காமப் பித்தன் தீமையிலிருந்து விலகிச் சேமமாய் வாழவேண்டும் என்னும் கருணையினுல் வந்தது. 'சீதை உன் உயிர்க்கு கஞ்சு, திட்டி விடம்; உடனே விட்டு விடு' என விடணன் இராவணனுக் கு முன்னம் சுட்டி புாைத் தான். இங்கே உன் குலத்துக்கு எல்லாம் நஞ்சு என இராமனை அவனுக்குச் சுட்டிக் காட்டி சீகை போகனே செய்துள்ளாள். காக சத்தினத்தை எடுத்தவனே நாகம் கொல்லும்; இாாம னது சீவசத்தினத்தைக் கவர்ந்தவனே அவன் குலத்தோடு கொன்று தொலைப்பான் என்பது நன்கு காண வங்கது. பத்துள தலையும் தோளும் சித்திர இலக்கம். இராவணனுக்குப் புத்தி வரும்படி போதித்து வருகிற மொ ழிகள் இப்படி விசித்தி கதிகளில் வெளி வந்துள்ளன. தேக பலம், ஆயுத பலம், சேகு பலம் முதலியவற்றில் சிறங் துள்ளேன்; வானவர் கானவர் யாவரும் என க்கு அடங்கி யுள்ள னர்; என்னே வெல்ல வல்லார் மூவுலகிலும் இல்லை' என்னும் செருக்கேசடு நெஞ்சு கிமிர்த் து கிற்கிற இா வனனே நோக்கிச் சீதை இங்ங்ணம் அஞ்சாமல் பேசி யிருக்கிருள். பல கலைகளும், தோள்களும் கிலவியுள்ளமையால் என் குல விானுடைய வில்லாடலுக்கு நல்ல இலக்க காம் எனச் சொல லி பிருத்தலால் அக் கோமகனுடைய அதிசய விமத்தை இக் குல மகள் ன வ்வாறு துதி செய்துள்ளாள் என்பது ம.இதெளியலாகும். என் காயகனேடு எதிர்த்து போாாடுவதற்கு உன்னல் யா தும் இயலாது; அவ் விச மூர்த்தி உல்லா சம ய்ப் போாாடல் புரிய நல்ல குறிகளையுடைய கெடிய த வியாய் கேமே கிற்கலாம்; அவ்வளவே அன்றி வேறு ஒரளவும் உன்னிடம் இல்லை; பேரிழவு கள் மட்டும் பெருகியுள்ளன என அவனுக்கு நோேவுள்ள இழவு களை கெஞ்சறியச் சுட்டி நிலை தெரிய அசைத்தாள்.