பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3011 புதிதாய் எய்து பழகுவதற்குத் தெளிவான குறிகள் அண்மத்த நெடுமாம் என இங்கே அவனை உருவகம் செய்துள்ளது கருதியுனா வுசியது. பெரிய போர் விானுடைய அருமை மனைவி ஆதலால் போர் முறைகளைக் கூர்மையாகக் கருதி யிருக்ருெள். ப்த்துத் தலைகளையும், இருபது தோள்களையும் கொத்துக் கொத்தாகக் கொய்து வீழ்த் தவன் என்பது சித்திர இலக்கம் என் மதல்ை உய்த்துணா வந்தது. தனது கணவனது அற்புத பராக் விாம கிலைகளை ஈன்கு தெரிந்தவள் ஆதலால் இங்கனம் இறுமாத்து பேச நேர்த்தாள். ன கிரிக்கு அச்சமும் திகிலும் தோன்றும்படி உச்ச நிலையில் உரையாடி வருகிருள். ஒரு பறவையோடு நேரே போராடி வெல்ல முடியாமல் காவாய்க் கொலை புரித்து வந்தவன் என அப் புலை கிலையை எடுத் துக் காட்டி இடித்துக் கூறி எள்ளி இகழ்த்தாள். அரிய வங்கள் செய்து பெற்றுள்ள அவனுடைய பெரிய வய பலங்கள் எல்லாம் இராமன் வில்லை வளைக்க சேர்க்க வுடனே அடியோடு குடிவாங்கிப் போம் எனக் குறித்தருளிள்ை. குறிப்புகள் யாவும் கோதண்ட வீரனுடைய அற்புத ஆற்றல் களேயும் அதிசய நிலைகளையும் வெளிப்படுத்தி யுள்ளன. அவன் உள்ளம் தெளித்து உறுதிகளை யுணர்ந்து தப்பிப் பிழைக்கும்படி வார்த்தைகள் வெளியே ஆர்த்து வந்திருக்கின்றன. மேருமலையை வேரோடு எடுத்த பெரிய போர்விான் என்ப தை ஒரு சிறிதும் உணசாமல் பேதை மதியால் பேசுவதாக عـyت பேதை மகன் எண்ணவும் கூடும் என்று இப் பெண்ணாசி துண் மையாக எதிாறிந்து இறுதியில் பேசியுள்ளது உறுதிமிகஅடையது. குன்று நீ எடுத்த நாள். சீதை வாயிலிருந்து இக்க வார்த்தை வந்ததும் இராவணன் உள்ளம் உவக்கது. என்? தான் வெள்ளி மலையை அள்ளி எடுத்த அதிசய ஆண்மையை இவள் அறிக்கிருக்கிருள்; ஆதலால் கொஞ் சம் மதிப்பும் மரியாதையும் தன் மேல் புரிக்கருளுவாள் என்று அங்கக் காம வெறியன் எம மீதுார்ந்தான். அடுத்து வருகிற மொ ழிகளைக் கேட்க ஆவலோடு செவி சாய்த்து ஆசை கூர்ந்து கின் முன். அங்கிலையில் என்ன நேர்ந்தது?