பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 30 [ 5 மெ.த. 'கலைக் காயே! இங்கே கிே யில்லையா? நெறி இல்லையா? அறிவின் சுவை இக்காட்டில் அடியோடு நாசமாய்ப் போயிற்ரு? புனிதமான கலையுலகில் போலிகள் புகுந்து புலையாடல்கள் புரிவது கொடிய கொலைகள் அல்லவா?’ என்று குலை தடிக்கின்றது. அதிகா கிலைகளிலோ, பத்திரிகைகளிலோ . கங்களுக்குக் கிடைக்கள் ள செல்வாக்கை செறிகேடான முறையில் பாழாகப் பயன் படுத்துவது கெனடிய பழியாம்; தேசத்திற்கு அது பெரிய துரோகமாகும். பிறரை விணுகப் புகழ்ந்து பேசுபவர் கம்மைக் காணுமல் காட்டி வருகின்றனர். பீடைகள் கோடி களாய்ப்பெருகி எழுகின்றன;கேடுகள் கிளைக்கின்றன;க டுவிழிப்படையவேண்டும். தமிழ்மொழி எவ்வளவு கலே கலங்களையுடையது! அது எவ் வாறு பசி காப நிலையில் மறுகி புழல்கிறது. சிறந்த கல்வியறிவும் திருக்கிய உள்ளப் பண்பும் கல்ல சீலமும் நயத்தகு சீர்மையும் மக்களிடம் மருவிய பொழுது கான் ந திம் மொழியும் நலம் பல பெற்றுப் பிடும் பெருமையும் பெருகி விளங்கும். கலை ஞானத்திலும் கவி நிலையிலும் இக்காடு எ க்காட்டினும் கலை சிமங்கள் ளது. இருக்கம் அறிவின் சுவையை உண்மையாக அனுபவிப்பவர் அருகியுள்ளனர். அகனுலே கான் தகுதி காண முடியாமல் மிகுதியும் போவிகள் மேவி விடுகின்றன. அவற்றின் போக்கும் நோக்கும் புலையாட்டமும் யாண்டும் ஆக்கக் கேடுகளாய் ண்ேடு நிற்கின்றன. அவல கிலைகள் கவலைகளாய்க் கலித்து வருகின் றன; கலையுலகின் கிலை பல வகையிலும் பரிதாபமா புளது உலகமகா கவிகளெலாம் தலை வணங்க ஒளிர்கின்ற உதய ஞான திலகமெனும் கம்பனே முன் திருவயிறு வாய்த்திருந்த தேசம இன்று கலகமிடும் சிலுகுரைகள் கவிகள் என வெளிவருதல் கண் டு நொந்து பலமுறையும் அழுகின்ற பரிதாப கிலேவிண் டு பகர லாமோ? (1) கம்டனடித் துகள் கிலேயும் காணுத கழிமடங்கள் கம்பன் பாட்டின் செம்பொருளும் நுண்பொருளும் தெளிபொருளும் தெரிந்தவர் போல் செருக்கு மீறி உம்பர்.அமு தங்கள் என ஒளிமிகுந்த