பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3026 கம்பன் கலை நிலை கிரிபவர் இழின் சவாாய்க் கழித்து தாழ்கின் ருர் என் மதனல் பொறி களே அடக்கி செறியே ஒழுகுபவர் கிலேயும், அல்லாதவர் புலையும் நோே தெரிய வங்தன. செயற்கு அரிய செய்வார் பெரியர்; அங்ஙனம் செய்யாதார் சிறியர் என்ற தேவர் கருத்தும் இங்கே கருதத்தக்கது. இழித்த காம இச்சையில் அழுக்கி ஈனய்ை அழித்து போ காதே என அவன் கிலேமையைத் தெளித்து தேற முதலில் இங்க னம் புலன் அடக்கத்தை மொழிக்கருளினுள். + - * ஏவல் எவ் வுலகும் செய்யச் செல்வம் கிற்கு இசைந்த என்ருல் பாவமோ? முன் நீ செய்த தருமமோ? தெரியப் பாராய்! காமத்தால் கண் குருடு பட்டி ருக்கிற இராவணன் கொஞ்சம் கண் திறத்து பார்க்கும்படி கற்பாசி இங்ானம் சட்டிக் காட்டி யிருக்கிருள். உற்றுள்ள கிலைகளை உண அனர்த்தினுள். தேவரும் கலை வணங்கி எவல் செய்யும்படி மூவுலக ஆட்சியை மாட்சிமையாகப் பெற்றிருக்கிருயே! இக்க அரிய பாக்கியம் ே செய்த பாவத்தால் பக்கதா? புண்ணியத்தால் கிடைத்ததா ? இவ் வுண்மையை எண்ணிப் பார் அரிய தவத்தையும் அளவிடலசிய புண்ணியங்களையும் செய்தே இன் தப் பெரிய செல்வங்களைப் பெற் விருக்கிருய் இனிய தரும பலன்களை அனுபவித்து வருகி, ே கொடிய பாவத்தைத் செய்யத் தணிக்க குல காசத்திற்கு மூல காானமாய் மூண்டுள்ளது. உடனே உணர்த்து திருத்துக; இல்லை யானுல் அடியோடு அழிக்கே டோவாய்! மறம் திறம்பாத தோலா வலியினர் எனினும் அறம் திறம் பினரும் மக்கட்கு அருள்திறம்பினரும் மாண்டார். எவரையும் வெல்ல வல்ல வெற்றி விசாாயினும் அகமும் அருளும் இலர் எனின் அவர் அழிக்கே தொலேவர் என்னும் இது இங்கு அவன் உணர்த்து கொள்ள வத்தது. மறம்=விாம். பெரிய விசன் என்று செருக்கி கிற்கின்ற அவனுக்கு உரிய போதனையாய் ஈண்டு இது உணர்ச்சி யூட். எழுந்தது. .கருணையும் இங்கே காட்சிக்கு வந்துள்ளன قاهره ماق ق இக்க இாண்டும் உன்னிடம் இல்லை; ஆதலால் .ே எ வ்வளவு