பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 7. இராம . 3033 டகாமன் தன் திறத்தையும் கடந்தது சிற்றத்தின் தகைமை, இக்க விளக்கம் வியப்பு மிக வுடையது தன்னுடைய அாச செல்வங்கள் யாவும் செலுத்தித் சாஅம் அடிமை என இராவணனை அடி தொழுது கிடக்கச் செய்த காம இச்சை இதுபொழுது மறைக்த போக அவன் உள்ளத்தில் சீற். றம் பொங்கி கிற்கும் ஏற்றத்தைக் கவி தீட்டிக் காட்டியிருக்கும் காட்சி மானச கோக்குகளுக்கு அதிசயமான மகிழ்ச்சியை ஆட்டி யுளது. அரிய அக்கக் காண கிகழ்ச்சிகளை உலகம் தெரியத் தெளி வாக விளக்குவது மிகவும் அரிய செயலாம். உயிருணர்ச்சிகளை மொழிகளில் பொதிக் து எளிதாக வெளிவீசி வருவது சம் கவிக்கு வித்தக வினேகமாய் விளைந்து வருகிறது. சிதையின் உள்ளம் யாதும் கோகாதபடி எவ்வழியும் செவ்வி கோக் டு இதமாய் கடந்து வந்தவன் இங்கே அவளைக் கொல்வதாகக் கொதித்து மூண்டுள்ளான். முன்னேய கிலே காமத்தால் அமைக் தது, பின்னேயது கோபத்தால் விளைந்தது.) சான கியைக் கலையில் சமத்து கிரியப் பெருகியிருக்க பிரியம் பிரித்து கிற்கக் கொலை புரிய மூண்டு கின்ற அங் கிலையினைக் கலை யின் சவை கனிய விளக்கியருளினர். என்ன சொன்னலும் எது செய்தாலும் பொறுத்துப் பொறுத்து ஆசை வயத்தனப்.அலேக் து திரிந்தவன் அக் கிலை கிரிந்து கோபம் மீதார்த்து கின்றமையால் காமன் திறத்தையும் சீற்றம் கடந்தது என்ருர், அதனே யாரும் எளிதில் கடந்து போக முடியாது என்பதை உம்மை உணர்த்தி கின்றது. காமக்கடல் கோபத் தீயால் வற்றியது என்ருர். இச்சையும் சீற்றமும் கெடுகாளாகப் போராடி வன்துள்ளன: இன்று சீற்றம் மீறி யுள்ளது; ஆயினும் விாைவில் மாறி விடும் என்பது கூறிய குறிப்பில் தெரிய வந்தது. - கொன்று கின்று விடுவதாகக் கோபம் மூண்டு கொதிக்க எழுத்த அவன் ஆசை மோகத்தால் அடங்கி வந்து மீண்டும் அலமந்து பி கம்.அவதைப் பின்னே அறியலாகும். மாருதி கருதியது. இராவணன் சீறி எழுந்த பொழுது அயலே மறைவாய் ஒன க்திருக்க அனுமான் உருத்து கின்றன். பிராட்டியை எசேன 380 -