பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3038 கம்பன் கலை நிலை தருவொன்றிய கானடைவாய் தவிர் ே வருவென் சிலநாளினில் மாநகர் வாய் இரு என்றனை இன்னருள் தானிது வேவ ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ? (5) பேணும் உணர்வே உயிரே பெருநாள் கானின் றுழல்வீர் தனிநாயகனேக் காணும் துணையும் கழிவி ர லிர் நான் பூணும் பழியோ டு பொருங்துவ தோ? Ꮡ6 ) முடியா முடி மன்னன் முடிந்திடவும் படிஏழும் நெடுங்துயர் பாவிடவும் மடியா கெறி வந்து வனம் புகுதும் கொடியார் வரும்என்று குலாவுவதோ? (7 ) என்றென்றுயிர் விம்மி இருந்தழிவாள் மின்றுன்னு மருங்குல் விளங்கிழை யாள் ஒன்றென் னுயிர் உண்டெனின் உண்டிடர் யான் பொன்றும் பொழுதே புகழ்பூணும் என. (8) (உருக்காட்டு படலம், 3-10) சீதை அடைந்துள்ள துயர கிலைகளை இவ் அசைகளில் கண்டு உள்ளம் வருங்துகிருேம். இாாமனே கினைத்து உருகி மறுகியிருப்பன பரிதாபங்களாய்ப் பெருகி கிற்கின்றன. பிரிவுத் துயரம் உரைகள் தோறும் உருவிப் பாய்ந்துள்ளது. காயகன் உடனிருந்த காலக்கில் கிகழ்க் கவற்றை டெல் லாம் எண்ணி எண்ணிக் கண்ணிர் சொரிக்கிருக்கிருள். உள்ள ப் பண்பு களும் செயல்களும் உயிரை உருக்கித் துயரைப் பெருக்கியிருக் கின்றன. பசுமை ஒளி தவழ்ந்து எழில் கனித்துள்ள அக்க உரு வத் தோற்றம் மனக் கண் முன் இாவும் பகலும் தோன்றி இன்ப த்துன்பங்களை இழைத்து வருகின்றது. உழுவலன்பு எவ் வழியும் பொங்கி விழி போய் வெளியே பாய்கின்றது. எப்படியும் கன்னே வந்து மீட்டியருளுவார் என்று தனது ஆருயிர் காதனை கம்பி ஆறுதலடைந்து தே.மறுதல் கொண்டாலும் மாறி மாறி மனம் க ைசக்தி இக் குலமகள் குலே துடித்துள்ளது பெரிய ப்ரிதாபமாய்ப் பெருகி யிருக்கிறது. கருமேகம் அனேயான் எனது ஆருயிர் தருமே.