பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3040 கம்பன் கலை நிலை பழி அவமானங்கள் என்ற ஒழியும்? எப்படி உய்கி கிடைக்கும்! என இப்படி வெப்போடு வெய் தயிர்த்து வருகிருள். . வாராது ஒழியான் எனும் வண்மையில்ை ஓராயிர கோடி இடர்க்கு உடையேன். சீராமனைத் தேவி கம்பியிருக்கும் நிலையை இதல்ை தெரிக் து கொள் கிருேம். வீ. ராகவன் செஞ்சடையவன்; கருணை வள் ளல்; அடைக்கார் எவரையும் ஆதசித்தருளும் அருக்கி,மலாளன்: பேதைப் பெண் ஆன கன்னே எவ்வகையிலாவது சிறை மீட்டிய குளுவார் என்ற பிராட்டி ப்ொறை சீட்டியுள்ளமையை உரைகள் உலகறியக் காட்டியுள்ளன. ஓர் ஆயிர கோடி இடர் என்ற து தான் அனுபவித்து வரு கின்ற துயரங்களின் எல்லைகளை ஒரளவு வாைங்து சொல்லியபடி யாம். மன வேதனைகள் அளவிடலரியன. எல்லையில்லாத அதுன்பங் களே எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் உயிர் வாழ்க்கிருத்தற் குக் காசனம் தனது ஆவி நாயகன் கைவிடார்; கருணே புரிந்து மீட்டுவார்; மீண்டும் ஆண்டவைேடு வாழலாம் என்னும் உறுதி யேயாம்; ஆகவே தேவியின் உயிர் கிலை தெசிய வந்தது பேணும் உணர்வேl உயிரே பெருநாள் காண் இன்று உழல்வீர்! தன்னுடைய உணர்வையும் உயிரையும் எதிர்நோக்கி இன்ன வாறு இனத்து பேசியிருக்கிருள். நீங்கள் இாண்டு பேரும் இக்க உடம்பை விட்டு ஒழித்துபோகாமல் உறைந்திருக்கிறீர்களே! பழி அவமானங்களைச் சுமந்து கான் வருக்துகின்றேனே! நீங்கள் ஒழித்த போனல் என் துயரம் மறைத்து போமே! ஒழியாமல் கின்று அழி தயசங்களை ஆற்றி வருகின் மீர்களே! எவ்வளவு தாள் இந்த வெவ்விய இழி பழியில் அழுக்கி யுழல்வேன்? அத்தோ! உணர்வே ஐயோ உயிரே என்ற அல்மத்திருக்கிருள். தனி நாயகனே க் காணும் துணேயும் கழிவீரவிர்! னவரும் தனக்கு கிகளில்லாத அந்த உத்தம காயகனைக் காணக் கருதி வேணவாவோடு இருந்து வருறெ இருப்பை இதில் தனித்து உணர்த்து கொள்கிருேம். சீதையின் உணர்வும் உயிரும் இசாமனையே கருதியுருகியுள்ளன. அவ்வுண்மையின் அண்மையை வாய்மொழிகள் எண்மையாக ஈண்டு வெளிப்படுத்தியிருக்கின்றன