பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3049 அறியாவண்ணம் மெதுவாய் நடத்து அயலிருந்த மாச் செறிவுக் குள் புகுக்காள். ஒரு கருவின் கிளையில் வல்லிக்கொடியை வசித்து கட்டிக் கன் கழுத்தில் மாட்டினள். மாட்டவே, சீட்டிய கைக ளோடு அமைான் அகி வேகமாய் உள்ளே பாய்ந்து அம்மா! கான் இராமதாதன், இராமதுாதன்” என்று அலறி எ கிாே கின் குன். சீதை கிடுக்கிட்டு காணிள்ை; கழுத்தில் பூட்டியிருக்க சுரு க்கை நீக்கி விட்டு உள்ளம் கூசி வியப்பும் வெறுப்பும் கொண்டு வெருண்டு இன்றள். அக்த அலமால் கிலையில் மாருதி தேறுதலாக இனிது மொழிந்தான். அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால் குடைந்துல கனத்தையும் காடுங் கொட்பில்ை மிடைங்தவர் உலப்பிலர் தவத்தை மேவலான் மடங்தைகின் சேவடி வந்து நோக்கினேன். ( 1) ஈண்டு.ே இருங் கதை இடரின் வைகுறும் ஆண்டகை அறிந்திலன்; அதற்குக் காரணம் வேண்டுமே அரக்கர்தம் வருக்கம் வேரொடு மாண்டில; ஈதலால் மாறு வேறுண்டோ? ( 2) ஐயுறல் உளது அடையாளம்; ஆரியன் மெய்யுற உணர்த்திய உரையும் வேறுள: கையுறு கெல்லியங் கனியிற் காண்டியால் கெய்யுறு விளக்கனய் கினேயல் வேறென்ருன். ( 3 ) (உருக் காட்டுப் படலம், 23-25) தயாமாய் உயிசை நீக்கும் சமையத்தில் அதி துரிதமாய் உயர இருந்து தாவி கேபே தொழுத கையய்ை உழுவலன்போடு உருகி கின்று சீதையை கோக்கி இம் மேதை பேசியுள்ளது ஒதி யுனா வுரியது. வேக விவேகங்கள் எகமா யிணைந்துள்ளன. தன்னை இன்னன் எனச் சுருக்கமாக கெஞ்சம் தெளிய வுசை த்தான். இாாம காமத்தைச் சொல்லிக் கொண்டே துள்ளித் தோன்றியது, சீதை உள்ளம் உவக்து உயிர் பேணி கிற்க வேண் டியேயாம். சாவதிலிருந்து விலகி கேவி ஆவி அலமத்து கிற்கவே, சீவிய அமுதமாய் இம் மதிமான் வாயிலிருந்து மொழிகள் வெளி வாலாயின. ஒவ்வொரு சொல்லும் பிசாட்டியின் உயிர்க்கு உறுதி யாய்த் தெளிவூட்டி ஒளி கீட்டி உரிமை சாக்து மிளிர்ன்ெறது. 382