பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3069 பிராட்டியிடம் அப்பொழுது நிகழ்த்த சில மெய்ப்பாடுகளே இப்படிச் சுட்டிக் காட்டி அந்த உயிரின் பாவச கிலையை உ ய்த் துணர்த்து ஒர்த்து கொள்ளும்படி உணர்வை ஊக்கி விடுத் தள் ாார், உாைக் குறிப்புகள் உணர்ச்சிகளே விளக்கியருளுகின்றன. மோதிரத்தைக் கையில் வாங்கவும் மெய்யில் ஒரு கிவ்விய வெ ஒளி மேவி மிளிர்க்கது; வாடி மெலிக்கிருக்க அக்க அழகிய திருமேனி பூசித்து விம்மியது; உடனே மாறி மெலிக்கது; பின்பு குளிர்க் தது; வெதும்பியது; அதன் பின் எங்கிப் பெரு மூச்சு விட்டுச் சிறிது கோம் பேசாதி சுக்தாள். பேசாத மவுனமாய்ப் பெருகி எழுத்துள்ள இந்த ஆன்ம வுணர்ச்சிகளை நான் எப்படிப் பேசி விளக்குவேன்? என உலகை கோக்கிக் கவி இப்படிப் பேசி யிருக்கிரு.ர். இது இன்னது எனல் ஆமே? கவி அடைந்துள்ள வியப்பை இது இனிது காட்டியுள்ளது. மதி கிலை கடந்து அதிசய நிலையில் மருவியிருக்கலால் அதனே எட்ட கின்ற சுட்டிச் சொல்லி இங்கனம் து.கி செய்ய தேர்ந்தார். இராமன் கையில் அணிக்கிருக்க மோகிாம் ஆகலால் அது கன் மெய்யில் கோய்க் கவுடன் தேவி ஆவி அவசமாயது; உள்ளமும் உணர்வும் துள்ளி ஆனக்க வெள்ள க்தில் மிகக் துள்ளன. அதனை மூக்கில் வைத்து முகர்த்தாள்; து கர்த் தாள்; உச்சியில் இரு க்தி உவங்காள்; முலை முகட்டில் அழு க் கி முயங்கி மயங்கினுள் ; கெடு கோம் எ கிரே சீட்டிக் கண்டு கண்டு களித்தாள்; கானும் போது பெருகி வருகிற ஆனக்கக் கண்ணிர் அதனே நன்கு காண ஒட்டா மல் மறைத்தது; அங் ைேரத் துடைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நோக்கி உவகைக் களிப்பில் ண்ேடாள்; அதனேடு பேச முயன்ருள்; யாதும் பேசமுடியாமல் மோனமாயிருக்காள்; தொண் டை விம்மியது; உமிழ் ைோ விழுங்கிக் கொண்டு உயிர்த்து கின் ருள்; அமிழ்கம் உண்டவர்போல் ஆவி தழைத்து ஆணக்கம் மீதா ர்ந்தாள்; போன அபியை மீட்டித் தக்க சீவ சஞ்சீவியாய்த் தேவி கையில் அது மேவி மிளிர்ந்தது. மெய்யின் பம் கந்தது. கருதி மகிழ்ந்த து அக்க ஆழி கையில் வந்தது இராமனை நேரே மெய்தோய்க் து முயங்கியதாய் உயிர் உவகைக் கடலில் ஆழ்ந்திருக்கிறது. தனது