பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 3073 தனக்கு அனுமான் அருளியுள்ள பேறுகளைப் பிளாட்டி இங் கனம் விளக்கியிருக்கிருள். இகலோகத்திலும் பாலோகத்திலும் பெரு மகிமையுடன் பேரின் பங்கள்ை நுகர்த்து வாழும்படி மாருகி பேருதவி செய்துள்ள காகக் கூறியிருப்பது கூர்க் த சிக்கிக்கக்கக் கது. உற்ற பழியை நீக்கி உயர் புகழ் ஆக்கிப் பெற்ற பிறவியைப் போனங்கமாகப் பேணியருளினுன் என உள்ளம் உருகியுள்ள மை உரையில் அறிய வந்தது. கான் இறக் கிருந்தால் தற்கொலை செய்த பாவம் தன்னே க் தொடர்க்கிருக்கும்; அன்னியன் ஊரில் அனாதை பாய்ச் செத்தாள் ண ன்ற பழியும் பற்.அம்: உற்ற கணவனுக்கும் ஒழியாத வசையாம்: இத்தகைய Lرgکم( பாவங்கள் ட திரு கபடி தன் உயிாைக் காத்த க் தனது பிறப்டைப் புனிதமாக்கி யுள்ளமையால் இம்மையும் மறு மையும் தனக்கு கன மையை கல்கினுன் என உண்மையை உவர்து கூறினுள். செய்துள்ள உதவியின் உய்தி கிலைகள் உனா வக்தன. தனத அருமை தாயகனேடு கூடி மீண்டும் இனிது வாழு மாறு இன்ப நலன்களே கல்சிய குளிய பாம உபகாரி என அனு மானை அன்பு மீதார்த்து கருதிப் புகழ்ங் தா ன். தனக்கு உயிர் உதவி புரிக் சமையால் அக்க உதவியாளன் கெடித வாழ வேண் டும் என்.று நெஞ்சம் உருகிப் பல்லாண்டு கூறினுள். சிரஞ்சீவி நிலை, பிறக் கவர் எவரும் இறத்து மறைதல் உலக இயல்பு. அங்க இயற்கை கியதியைக் கடந்து சிற்பது அதிசய கிலேயாம். தோன் Aறிய உருவம் மாறி மீண்டும் பிறவாமல் ஆண்டவன் அருளைப் பெற்று என்றும் அவன் அருகே கிம்பவர் கித்திய முத்தர்கள் என நிலவியுள்ளனர். உற்ற உடலோடு ஊழியும் அழியாமல் ஒளி செய்து உள்ளவர் சிசஞ்சீவிகள் என கின்ருச். 'சாகா வரத் தலைவரில் திலகம் ” (கடல் தாவு, 85) என அனுமானே இன்னவா.த. முன்னம் குறித்துள்ளார். அற்புதமான இக்க கித்திய கிலையைக் கம்பாசி இங்கே அ ைமாலுக்குத் தனி உரிமையாக இனிது அருளி யுள்ளாள். யான் மறுவிலா மனத்தேன் என்னின், 385