பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3092 கம்பன் கலை நிலை அல்லல் மாக்கள். இலங்கைய தாகுமோ எல்லே தே.த உலகங்கள் யாவும என் சொல்லினல் சுடுவேன்; அது துரயவன் வில்லின் ஆற்றற்கு மாசென்று வீசினேன். (?) வேறும் உண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை ஆறும் ஐம்பொறி கின்னேயும் ஆண் எனக் கூறும் இவ் வுருத் தீண்டுதல் கூடுமோ? (8) தீண்டு வானெனின் இத்தனை சேண்பகல் ஈண் டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன் மாண்டு தீர்வன் எனறே கிலம் வன்மையால் ண்ேடு கொண் டெ ழுந்தேகினன் கீழ்மையான். (9) ஆண்டு கின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய நீண்ட சாலே யொடுகிலே கின்றது காண்டி ஐயரின் மெய்யுணர் கண்களால், (10) தீர்விலேன் இது ஒரு பகலும் சிலே வீரன் மேனியை மானுமிவ் வீங்கு நீர் நாா நாண்மலர்ப் பொய்கையை நண் ணுவென் சோரும் ஆருயிர் காக்கும் துணிவில்ை. (11) ஆதலான் அது காரியம் அன்று ஐய! வேத நாயகன் பாலினி மீண்டனே போதல் காரியம் என்றனள் பூவை; அக் கோதி லானும் இனேயன கூறினன். (12) (சூளா மணிப் பட லம்) இக்கப் பாசாங்களை ஊன்றி நோக்குகின்றவர் பல உண்மை களை ஒர்க் த கொள்ளுகின்றனர். தன்னே எடுத்துக் கொண்டு போ வதாக உ ரிமையுடன் கணித்து கின்ற அனுமானுக்கு இனிய பதில் மொழிகளைப் பிராட்டி இங்கே இசைத்திருக்கிருள். பிராட்டி பேசியது. 'அனும! நீ எண்ணியபடியே எதையும் செய்ய வல்லவன்; உன்னுடைய ஆற்றலுக்குத் தகுந்தவாறே கருதியுள்ளாய்! என் இன்க் கொண்டு போய் எமபெருமானிடம் விசைத்து சேர்த்து விட