பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3093 வேண்டும் என்று மூண்டு கிம்கின்ற உனது ஆண்டகைமையும், அன்புரிமையும் எனக்குப் பேரின் பம் கந்துள்ளன; சொல்வியதை எளிதே செய்து விடுவாய் என்று கான் தெளிவாக அறிந்துள் ளேன்; ஆயினும் என் பெண்புக்கியில்ை உன் னுடைய புத்தி போதனைகளுக்கு உடனே இசையாமல் சில தடைகளைக் கூற நேர்த்தேன்: எ ன்னே எடுத்துச் செல்லுங்கால் இடையே அாக்கர் கள் எதிர்த்து கடுத்துத் தடுப்பர், கடலிடையே கின்று கொடிய அவர்களோடு .ே அடுபோர் செய்யநேரும்; அப்பொழுது என்னே ச் சுமந்து கொண்டு இன்னல் பல அடைவாய்; இதனை ஈண்டு ே உன்னி உ னா வேண்ம்ே. அதுவும் தவி வேறு ஒரு கடையும் உளது; மிகவும் கருதியுனா வுசியது. என்னே நீ இப்பொழுது இவ் வகையில் கொண்டு போய் விடுவாயாயின் எம் பெருமானுடைய விசப் பிரதா பத்துக்குப் பெரிய மாசு ஆம். அத்தக் கோ கண்ட விசன் வந்த பகைவ ைவென். ன்னே மீட்டி யருளுவ * மிக வும் மேன்மை யாம். கக்க விசனுடைய உத்தம பத்தினிக்கு ஊற செய்தவர் .ே பட்டழிக் கார் என் தம் பேரும் ச்ேத்தியும் அப் பெருமான் பெறும்படி நீ பெருமை செய்தருள வேண்டும்; கள் ளக் கனமாய் வந்து இராவணன் காங் த செய்தது போல் யுேம் செய்ய தேர்வது ஸ்ள க்கக்கதாம். என்னே இச்சித்து நோக்கிய அங் த சீசனுடைய கண்களைக் காகங்கள் கொத்திப் பிடுங்க வேண் டும்; இல் லையானுல் நான் நல்ல பத்தினியாவேனு? எனக்கு அல் லல் புவிந்த அசக்கர் குலம் குடியோடு அழித்து அடியோடு காசம் அடையு படி என த ஈசன் வில் இசை புரிக்க போது கான் ሠ ሡዕHTMUቝ நீங்கி கான் தேக அடைக் கவளர்வேன்; விசய கோதண்டன் கேசே வத்து சீசொடு செய்ய வுளியதை கீ மாரு கச் செய்ய கினே வது மாண்பாகாது அக்க உக் கம விசனுடைய உரிமைக்குப் பெருமை யாய் எவ்வழியும் ஒர்க்க ஒழுகி வருவதே தேர்ந்த கடமையாம். என்னுடைய ஒரு சொல்லிகுல் உலகங்களை எல்லாம் ஒருங்கே சுட்டு எ ரித்து விடுவேன்; அவ்வாறு செய்யாமல் என் பொறுத் திருக்கின்றேன் தெரியுமா? அவ் வில் வீசனுடைய வெற்றிக்கு ஒரு குற்றம் ஆகுமே என்று உற்றுணர்ந்து ஒடுங்யுேள்ளேன்; இ.அ.தியாக ஒன்.து கீ ஈண்டு அமித்து கொள்ள வேண்டும். அத்த அஞ்சன வண்ணன் கிருமேனியைக் தவிர வேறு ஆடவர் இT இது ஒர யும் பாண்டும் எவ்வகையிலும் யான் தீண்டுதல் கூடாது. யாரும்