பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2833 செலுத்துகின்ற சக்காவர்க்கியின் தானம் ஆதலால் வசன உலக ங்கள் யாவும் அதனே வணங்கி வருகின்றன. எண்ணிய இன்ப கலங்கள் எல்லாம் எங்கனும் நிறைந்துள்ளமையால் இலங்கை ஒரு புதிய புண்ணிய உலகமே என்று போற்றி கின் முன், ஈண்டரும் போக இன்பம் யாண்டுக் கண்டாம் ஆண்டு அது துறக்கம். சவர்க்க பூமிக்கு இது இலக்கணம் குறித்துள்ளது. ஐம் புலன்களுக்கும் உரிய அரிய போகங்கள் எங்கே கிறைந்திருக்ன்ெ றனவோ அந்த இடமே துறக்கம் ஆம் எனத் துணிந்து உரைத் கிருக்கிருன். எல்லா இன்ப கலங்களும் கிறைந்து யாண்டும் எழில் சாக்து என்.றும் ஒளி மிகுக்க ஒர் அதிசய போக பூமியாய் இலங் காபுரி இலங்கி யுள்ளமை துலங்கி கின்றது. அளவிடலரிய கண்காட்சிகளாய் அது கிலவியுள்ளமையை கினைந்து கின்ருன். எழு நாடி யோசனை சதுர அளவுடையது என இக் நகரை முன்னேர் கூறி வந்துள்ளனர்; அந்த அளவினும் ளே அகலங்கள் விஞ்சியுள்ளன என நெஞ்சுள் விபத்து கெடிது புகழ்ங் தான். தேவ காக்கருவர்களும் கண்டு மயங்கிக் கருதித் துதிக்கும் படியான அதிசய எழில்களையும் அரிய பல வளங்கள்ையும் உடை பது என்று உறுதி செய்து பெரிதும் மகிழ்ந்தான். நகரின் நிலைமை. பொது கோக்காக ஊாை நோக்கினவன் பின்பு மரிட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் நெடிய விதிகளையும் பெரிய சாலைகளையும் அரிய சோலைகளையும் கருதிப் பார்த்தான். வெண்மையான சுண்ணச் சாத்துகளால் அமைக்க மாளிகை கள் பாண்டும் எண்மையாயிருந்தன. பொன்னும் மணியும் பொதி ங் த புரிக்க மாடங்களே எங்கும் கண்ணையும் கருக்கையும் கவர்ந்து விண்ணேயும் மண்ணையும் இகழ்ந்து பண்ணை பண்ணேக ளாய் கிமிர்த்து எண்ணனிய எழில் ஒளிகளோடு எங்கனும் பொலிந்து யாவரும் வியந்து மகிழ யாண்டும் உயர்ந்து கின்றன. மேல் மாடங்கள் மேக மண்டலம் அளாவி விளங்கின. ஆகாய கங்கையிலிருந்து நீமை அள்ளிக் கெளிக்கும்படி அாமியத் கலங்களும் உப்பரிகைகளும் உயர்ந்த ஒங்கி ஒளி செய்து துலங் 355