பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3094 கமபன் கலை நிலை தீண்ட முடியாதென்று தெரிக்கே குடிசையோடு பெயர்த்த எடு த்துக் கொண்டு வந்து இராவணன் ஈண்டு வைத்திருக்கிருன். மனம்இசையாத மங்கையசைத்தொட்டால் தன் தலை வெடித்துப் போம் எனப் பிரமாவினுடைய சாபம் ஒன்று உள்ளமையான் அக் காம வெறியன் கருதியடங்கியுள்ளான். அக்கப் பிாம சாபம் இருப்பதைத் திரிசடை உரிமையோடு என்னிடம் உாைத்தருளி குள். விதி கோவிச் செய்துள்ள அவ் வேலியே என் உயிரை இது வரை பரிபாலித்து வைத்துள்ளது. எனது அருமை காயகன் எப் படியும் வந்து என்னை மீட்டிக் கொண்டு போய் விடுவார் என்னும் உறுதியினல் ஊழ்வினயை கினைத்து உயிர் வாழ்ந்து வருகிறேன், கோதாவரி நதி சேத்தில் இளவல் கட்டிய அதே பன்னசாலை இதோ இருக்கிறது; பார்த்தருள்; இந்த இடத்தை விட்டு கான் எங்கும் போவதிலலை; சில சமயங்களில் அதோ உள்ள அங்கத் தாமரைத் தடாகத்திற்கு நீர் பருகப் போவேன்; என் உயிர் வாழ்வு இது; ஆவிக் துணையைக் காண ஆவி அலமத்துள்ளது: பாவியேன் என்று காண்பேனே? கோசலையின் அக் குலக் கொழுக்கைக் கண்டபொழுதுதான் ஈசன் அருளை கான் எய்தினவி ளாவேன்; மாருதி ஈண்டு கின்று மீண்டு போய் ஆண்டவனேக் கண்டு யாவும் சொல்லி வேண்டியதை விசைக்தி செய்தருள்” என உய்தி காடிச் சீதை இங்கனம் உரையாடியுள்ளாள். இக் குல மகளுடைய உள்ளக் டெக்ைகைகள் பல ஈண்டு வெளி வந்துள்ளன. மகா மேதையாகிய அனுமான் குறித்த வேண் டுகோளை அதி விசயமாக மறத்து மதி கலம் கனியப் பேசியிருப் பது பேச்சுத் திறத்தைக் காட்சிப் படுத்தியுள்ளது. பெரிய பேதைமைச் சின்மதிப் பெண் மை. எனப் பணிவும் பண்பும் கனியப் .ே ச்சைத் தொடங்கி யிருக்கிருள். பெண்மை இயல்பை துண்மையாக நோக்கிக் கானும் படி உண்மை நிலையை உணர்த்தியுள்ளாள். சிறந்த அறிவு சிறைத்திருக்தாலும் பாதும் அறியாதவர்ாய் அடங்கியிருப்பத் மெல்லியலாரின் கல்வியல்பாயு ைளது. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.” எனத் தன் இனத்தவாைக் குறித்து ஒளவையார் இவ்வாறு செவ்வையாகச் சொல்லியிருக்கிருர், சபலமுடையவர் ஆதலால்