பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3097 நீயும் என்ற கில், உம்மை அனுமானது தாய்மையையும் மேன மையையும் துலக்கி கின்றது. கேர்மையான பரிசுக்க விசன் கீழ் மையான வழியில் இழியலாகாத என மொழிகள் செளிவுறக்கி யுள்ளன. உள்ளக் குறிப்புகள் உயர் கிலையில் ஒளிர்கின்றன. தன் காயகனுடைய விர மீட்சியையே இத் ாே நாயகி கருகி யிருக்கிருள். இராமத் துரோ கியாய்த் தனக்கு அல்லல் இமுைக் துள்ள இராவணன் மீது எல்லை மீறிய சினமும் சீற்றமும் இக் குலமகள் உள்ளத்தில் குடி கொண்டுள்ளன. தன்னை இச்சித்து கோக்கிய அாக்கனுடைய கண்களைக் காகங்கள் கொக்கிக் கின்ன வேண்டும் என்று குறித்திருத்தலால் அக்க உள்ளத்தின் கொதி ப்பு கிலைகளைக் கூர்த்து ஒர்ன்து கொள்ளுகிருேம். இாாவனைேடு அமையாமல் அவன் குலத்தவர் எல்லார் மீதம் கொதிப்பு மூண்டுள்ளது. அாக்கிகளுடைய காலிகள் யா வும் அமறுபட்டு அமங்கலிகளாய் அவர் அழுது பு:ாண்டபொழுது தான் சான் விழுமிய பெண்மைக் குடியில் உண்மையாகப் பிறக்க வளாவேன்' என விருேடு சபதம் செய்துள்ளமையால் செஞ்சக் கொதிப்புகள் நேரே தெரிய வக்தன. பொன் மயமான அழகிய இக்க இலங்கை மா நகரம் முழு வதும் இழவொலிகள் மண்டி யாண்டும் பின மலைகள் குவிக் துபட வில்லையாளுல் குணமுடைய குல மகளாய் நான் பிறக்த வக்கவ ளாகேன்' எனப் பேசியிருக்கிருள். கற்புடைய ஒரு க்கிக்குப் பிழை புரிக் கவன் குலக்கோடு அழிக் தான் என உலகம் தெரிக் து கொள்ள வேண்டும் என இக் குலமகள் துணிக்கிருத்தலே இவ் அசை உணர்த்தி கிற்கிறது. இராவணன் ஒருவன் தீமை செய்ய அவனுடைய குலத்த வர் எல்லாரும் காசம் அடையும்படி ைேத சினக் த சொல்லியிரு ப்பது கினைத்து சிக்திக்கத் தக்கது. அவன் செய்த கவ பலக்கால் அவன் குலத்தவர் பலவகையிலும் உயர்க் து சிறந்துள்ளனர்; ஆக வே அவனுடைய பாவச் செயலால் யாவரும் காசம் அடைய நேர்ந்தனர். அாக்கர்குலம் இராவணனுல் உயர்வடைத்து வக்கது: மீண்டும் அவல்ை அழிக் துபட மூண்டது. உத்தமமான பதிவிாதை ஆ கல ல் இவளுடைய உள்ளக்) கொதிப்பு ஊழித் தி போல் ஒரு குலத்தை சாசம் செய்ய கேர்க் தது. கற்புத தி உலகத் யிேனும் அம்புத ஆற்றலுடையது. 388