பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ இது கம்பன் கலை நிலையுள் எட்டாவது தொகுதி. சுக்கர காண்டத்தில் நிகழ்ந்துள்ள சரித நிகழ்ச்சிகள் இதில் மருவி யிரு க்கின்றன. அனுமான் ஆகாய மார்க்கமாப்க் கடலைத் தாவிச் சென்றது; இலங்கையை அடைக்கது; அங்க அழகிய நகரை நோக்கி உளம் மிக வியந்து உவந்து நின்றது; இரவு வக்கதும் வர் புகுந்து சீதையைத் தேடியது; யாண்டும் காணுமையால் உள்ளமுடைந்து வருக்தி இறுதியில் அசோகவனத்தில் அம்மை பைக் கண்டது; உண்மை தெளிந்து உவகை கொண்டது; அல் வமைபம் அங்கே இராவணன் வக்கது, சிை றயிடை மறுகி யிரு க்க பிராட்டியிடம் அவன் இச்சைகளை நச்சி மொழிந்து இழிந்து கின்றது; அக் குலமகள் எள்ளி இகழ்ந்தது; அவன் சீறி எழுங்கு மாறிப் போனது, அதன்பின் சானகி சாகநேர்ந்தது; அனுமான் எதிர் தோன்றித் தடுத்து கிறுத்தி இராமன த நிலைமைகளை எடுக் துச் சொல்லிக் கணையாழியைக் கொடுத்தது; தன் காயகனுடைய மோதிரத்தைக் கண்டதும் சீதை பேரானந்த முடையளாப் மா ருதியை வாழ்த்தி மனம் மகிழ்ந்தது; வேறு சில அடையாளங் அளே விளம்பித் தன் கனவன் ஒரு மாதத்துள் வங் து தன்னைச் சிறை மீட்டி அருள வேண்டும் என்று உறுதி கூறிச் சூளாமணி யைக் கொடுத்து விடுத்தது; அந்த அணியை வாங்கிக் கொண்டு சிதையைத் தொழுது வனங்கி அனுமான் விடைபெற்று மீண் டது; மீண்டவன் இடையே ஆண்டகைமையுடன் அசோக வன த்தை அழித்தது; போருக்கு மூண்டு வந்த அரக்கர் படைகளை யெல்லாம் அடியோடு கொன்று குவித்து வென்றி விரகுப் விள ங்கி நின்றது முதலிய சரிதக் காட்சிகளே முறையே இதில் கண்டு கொள்ளலாம். கரும நிகழ்ச்சிகளும் கரும உணர்ச்சிகளும் விேய சரிதங் களும் காவிய இரசனைகளோடு கலந்து கனிந்திருத்தலால் இங் நூல் அறிவின் அமுதமாய்ச் சுவை சு ரங்துள்ளது. உலகம்! அா- ! = - 萤 in = + - ஆந்து மகிழ இறைவனே வழுத்தி நிற்கிறேன். - 舉 H H o H. is திருவள்ளுவர் நிலையம், ஜெகவீரபாண்டியன. LO.豆『Go?J「ョ