பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3016 கம்பன் கலை நிலை கவிகளிலே ஊனம் செய்து வம்புகளே மிக வளர்த்து வசைவளர வளர்கின் ருர் வளர்வ தென்னே? (2) கலையுணர்வின் சுவைகனிங் த கம்பனுயர் காவியமும் கருதுங்தோறும் தலையுணர்வு தழைத்துவரும் தரும் நால் முதலாய தகைமை வக யாத விலவரம்பில் நூல்களையும் விளேத்துவந்த தமிழ் இனறு வெறுமையான புலையுணர்வின் புகைமண்டிப் பொலிவிழந்து போயுவ தே புன்மை என்னே! (3) பண்டிருந்த கொடை எ ங்கே படையிருந்த நிலை எங்கே: பரிந்து திே ■ கண்டிருந்த அர செங்கே? கலே எங்கே? கவி எங்கே கற்பு வாய்மை கொண்டிருந்த குலம எங்கே குணம் எங்கே? நலம் எங்கே? கெ: ,ി 2 . 1 அங்,ே 2 உண்டிருந்த கலமெல்ல ம் ஒளிங்கே ப் போனவகை உரையாய் அம்மா! - (4) பொல்லாதார் கல்லரெனப் புல்லரெலாம் வல்லரெனப் புனிதம் பாதும் இல்லாதார் பெரியரென இனியாதார் இனியரென இயல்கள் ஏதும் கல்லாதார் கலைஞரெனக் காணுதார் கண்ண யெ னக் கடமை ஒர்ந்து நில்லாதார் கிலேயரென கெடியராய் நிலவுகின் ருர் கிலேனன் அம்மா! (5) (இந்தியக் காய் நிலை)

  • To - == སི་ཟད། ། ー -" o ■ - + → *" உலக மாகாவை நோக்கி இப்படிப் புலம்ப தேர்ந்துள்ளது.

உள்ளம் திருக்தி நல்ல நீர்மைகள் தோய்க்து நாட்டுக்கும்' மொழிக்கும் ο συεο பல சூழ்ந்து எல்லாரும் இனிது வாழ னம் பெருமான் அருள் புசிய வேண்டும். கலை கிலே சிவகோடிகளுக்குத் தேவ அமுதம் அதனே அரசாங்கமும் அறிஞர்களும் கண்ணுான் திப் பேணிவசின் பல உயிர்களுக்கும் அரிய உதவிகள் செய்த பெரிய புண்ணியமாம். புகல்யாண புன்மைகள் பொன்றியொழிந்து கிலேயான தன்மைகள் என்று பெருகி வருமோ அன்றுதான்.திரு ம்ை அறிவும் திறலும் தேசும் தேசமெங்கும் ாைசமாய் ஒளிவீசும் +.