பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 8017 உறுதி யுணர்த்தியது. சசன் கைலையை எடுத்தேன்; தேவர்ககாவென்றேன்; திக்கு யானைகளை அடக்கினேன்; யாவரும் எனக்கு அடங்கி யுள்ளனர்; என்ன வெல்ல வல்லார் எவரும் இல்லை என்று இன்னவா.து தன்னை வியந்து தருக்கியுள்ள அவனது செருக்குகளுக்குச் செரு ப்படி கொடுப்பது போல் செருப்படி விசப் பிராட்டி பின்பு பேச சேர்ந்தாள். மலைஎடுத்து எண் திசை காக்கு மாக்களை கிலேகெடுத் தேன்னனு மாற்றம் நேருே சிலைஎடுத்து இளையவன் கிற்கச் சேர்ந்திலை தலைஎடுத்து இன்னமும் மகளின் தாழ்தியோ? (1) * ஏழைகின் ஒளித்துறை இன்ன தாமென வாழிஎம் கோமகன் அறிய வங்தநாள் ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ ஊழியும் தீயும் உன்னுயிரொடு ஒயுமோ? (2) வெஞ்சின அரக்கரை விளித்து வீயுமோ வஞ்சனே ெேசய வள்ள ல் சிற்றத்தால் எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சம் என்று அஞ்சுகின்றேன். இதற்கு அறனும் சான்றரோ. (3) அங்கண்மா ஞாலமும் விசும்பும் அஞ்சவாழ் வெங்களுய் புன்தொழில் விலக்கி மேற்கொளாய் செங்கண்மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் எங்கள் நாயகனையும் கினேங்தது ஏழை .ே (4) இருவர்என்று இகழ்ந்தனே என்னின் யாண்டெல்லே ஒருவனன்றே உலகழிக்கும் ஊழியான் செருவருங் காலை என் மெய்ம்மை தேர்தியால் பொருவருங் திருவிழங்து அகாயம் பொன்றுவாய். (5) திருவின் வாய்மொழிகள் இவ்வுருவில் வந்துள. உரைகளில் மருவியுள்ள வேகங்களையும் விவேகங்களையும் யூகமாய் ஒர்க் து கொள்பவர் உவகை மீதார்க்க துள்ளுகிருர். உளளம் காணி உகாய அவனது கள்ளங்கண் எடுத்துக் காட்டி இடித்த அறிவு.அத்தி விருப்பது இனிமை சாக்து திகழ்கிறது. சிலே எடுத்து இளையவன் கிற்கச் சேர்ந்திலை. 378