பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன். 3023 காறும்=கியாயம், கிே. அதற்கு மாருனது அகாயம் என்க. ഫ്രഞ് அழித்து போகர்தே என கேர்த்துள்ள அழிவு நிலை களை அவன் கினைந்து கோக்கி எவ்வகையிலாவது கிருக்கி வாழும் படி பரிந்து பேசுகிருள். அருள் சீர்மை ஆதரவு புரிகிறது. இறுதியில் கூறிய உறுதிகள். புத்தி போதனைகள் பலவகையான யுத்திகளோடு கலந்து உலகி அனுபவங்களைக் தழுவி உணர்வு நலங்களை வெளி செய்து வருகின்றன. பாவ வழிகளின் பழி துயரங்களையும் புண்ணிய சிலங் கவின் கண்ணிய இன்பங்களையும் கருதிகானக் காட்சிதருகின்றன. பூவிலோன் ஆதியாகப் புலன்கள்போம் நெறியிற் போகாத் தேவரோ அவுணர் காமோ விலகின்று வினேயில் இர்ந்தார்? ஆரவல் ைல் வலகும்செய்யச் செல்வம்ாகிற்கு இசைந்த என்ருல் பாவமோ முன்னிசெய்த தருமமோ தெரியப் பாராய்! (1) இப்பெருஞ் செல்வம்.கின்கண் ஈங்தபே ரீசன் யாண்டும் அப்பெருகு செல்வம் துய்ப்பான் கின்றுமா தவத்தினன்றே ஒப்பருங் திருவும் ங்ேகி உறவொடும் உலக்க வுன்னித் தப்பு:இ அறத்தை ஏழாய் தருமத்தைக் காமி யாதே. (2) மறந்திறம் பாத தோலா வலியின ரெனினும் மாண்டார் அறந்தி/மம் பினரு மக்கட் கருள் திறம் பினரு மன்றே பிறந்திறங் துழலும் பாசப் பிணக்குடைப் பிணியில் திர்ங்தார் துறந்தகும்பகைகள் மூன்றும் துடைத்தவர்.பிறர்யார் சொல்லாய்: தென்தமிழ் உரைத்தோன் முன்னத் துேதிர் முனிவர் யாரும் புன்தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலம் புகுந்த போதே கொன் முருள் |கின்னல் அன்னர் குறைவது சாதம் கோவே! என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய்! (4) உன்ஆன யும் கேட்டு மற்றுன் ஊற்றமும் உடைய நாளும் பின் ஆன அபிவ் அரக்கர் சேனைப் பெருமையும் முனிவர் பேணிச் சொன்னபின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் இன்ன பின்னங்கள் செய்த அதனே சிங்கியாயோ? (5) யிரம் தடக்கையானின் ஐங்கான்கு கரமும் பற்றி வாய்வ குருதி சோரக் குத்திவான் சிறையில் வைத்த துரயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் யேறிங் திலேயோ எகும் நெறியறிக் திலாத சோ! - (6)