பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3032 கம்பன் கலை நிலை இராவணன் சினந்து சீறியது. தன்னை பாதும்'மதியாமல் சீதை பேசிய வார்த்தைகள் இல ங்கை வேக்தனுக்கு வேதனைகளை விளைத்து வக்கன. முடிவில் கூறிய மொழிகள் கூரிய அம்புகள் போல் அவன் உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்தன; பாயவே கோபம் மூண்டு கொதித்தெழுத்து அவன் ஆங்காங்கள் செய்தன அதி பயங்காங்களாய் நீண்டன. என்றறத்துறை கேட்டலும் இருபது ந்யனம் மின்திறப்பன ஒத்தன வெயில்விடு பகுவாய் குன்றிறத் தெழித்துரப்பினன் குறிப்பதென் காமன் தன் திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை. (1) வளர்ந்த நாணினன்; மாதிரம் அனைத்தையும் மறைவித்து அளந்த தோளினன்; அனல்சொரி கண்ணினன். இவளேப் பிளந்து தின் பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர்எதிர் கிடைப்ப. (2) அன்ன காலேயின் அனுமனும் அருந்ததிக் கற்பின் என்னை யாளுடைய நாயகன் தேவியை என் முன் சொன்ன சேன்கை தொடுவதன் முன்துகைத் துழக்கிப் பின்னே நின்றது செய்குவேன் என்பது பிடித்தான். (3) தனியின் கின்றனன் தலைபத்தும் கடிதுகத் தாக்கிப் பணியின் வேலையில் இலங்கையைக் கீழுறப் பாய்ச்சிப் புனித மாதவத் தணங்கினைச் சுமந்தனன் போவான் இனிதின் என்பது கினேந்தனன் கரம்பிசைந் திருந்தான். (4) ஆண்டவாளரக்கன் கனன்று அண்டத்தை அளப்பான் மூண்ட காலவெங் தீயென முற்றிய சிற்றம் ண்ேட காதல்நீர் நீத்தத்தின் வீவுறு நிலையின் மீண்டு நின்ருெரு தன்மையால் இவையிவை விளம்பும். (5) இராவணனுடைய கோப காபங்களையும், மாருகியின் வி. க் துடிப்புகளையும் ஈண்டு நே சே கண்டு கெடிது திகைத்து முடிவை நோக்குகி ருேம்.கிகழ்ச்சிகள் னெடுக்திகில்களாய் நீண்டுகிற்கின்றன. காம கசையால் கருத்தழித்து முதலில் காலில் விழுக்த தொ ழுதவன் பின்பு பிாாட்டியைக் கொன்று தின்று விடுவதாகக் கன்றிக் கடுத்தெழுத்துகுதித்துக் கொதித்துக் கூத்தாடிற்ேகிருன். அத்தக் கொடியவனுடைய மன நிலைகளையும் கோபக் கொதிப்பு கண்யும் சாபத் துடிப்புகளையும் கவி வாைங்து காட்டி யிருக்கும் காட்சி வியப்பையும் வியனை அச்சத்தையும் விக்ாத்த நிற்கிறது.