பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2837 இனிய துறக்கத்தை இன்ன காகம் என்று சொல்லும்படி வாமுயர்ந்து கிற்கின் ைஇலங்கையை நாகம் ஆக்க அனுமான் புகுக்கிருக்கிருன். அங்கத் தருமவீசனுடைய கருமக் காட்சிகளில் பெருமை மாட்சிகள் பெருகி வருகின்றன. இலங்கையின் அதிசய வளங்களை நோக்கிப் பலபடியாக வியந்து கின்ருன். அங் நகரை அழகுற அமைத்த தெய்வத் கச் சினேப் புகழ்ந்தான்; இராவணனது தவத்தை வியத்தான். அந்த அாக்கர் பதிக்குப் பிய மன் அருளியுள்ள வாபலத்தை கினேங்து போற்றினன். பொன் ஆடைகளும் மணியணிகளும்.அமுகங்களும் ஐம்புல இன் டங்களும் எங்கனும் கற்பகக் கருககள் எங் கி.அருளு கின்றன என்று ஒர்த்து மகிழ்த் தான். இன்ப நலங்களைத் தவிா யாண்டும் யாதொரு துன்ப வ: சனேயும் விசவில்லை யே; இது என் னே ஈசன் அருள்! என்று இலங்கை வாசிகளுடைய டேரின்ப நிலைகளை கினேந்துகினேன் த செஞ்சம் வியத்து கெடிது கோக்கினன். களிக்கின்ருர் அலால் கவல்கின்ருர் ஒருவரைக் காணேன். இலங்காபுளியை கேரே கண்ட அனுமான் அங்கு வாழ்கின்ற வர்களுடைய கிலைகளைக் குறித்து இங்கனம் கூறியிருக்கிருன் , அங்கே எவருடைய முக கதிலும் கவலைக் குறியைச் சிறிதும் கானே ம்; எல்லாரும் மகிழ்ச்சி மீதார்த்து உல்லாச வாழ்வில் உலாவி வருகின்றனர். அவருடைய வாழ்வும் சூழ்வும் எவ்வழியும் இன்ப கிலேயங்களாகவே இனிது திகழ்கின மன. ாைளும் காளும் புதிய புதிய இனிய போகங்களை அனுபவித்துக் கொண்டு யாண் ம்ெ ஆடலு பாடலும் கூட-அம் குலாவலுமாகவே நீண்டு நிலாவ லால் யாவரும் போனக்த நிலையாாய் பெருகியுள்ளனர். பூவுலகத்தில் வேறு எந்த இடத்திலும் இத்தகைய வாழ்வைப் பார்த்தது இல்லை; தேவ வுலகத்திலும் கண்டதில்லை ஆதலால் இலங்கையர் வாழ்க்கை ஒர் அதிசய கிலேயமாய் அனுமானுக்குக் துலங்கி கின்றது. அக் கிலைகளை கினேன்து உளம் மிக வியங் தான். உலக வாழ்வு பலவகையான க்வலைகளையுடையது; மனிதர் ன் வரும் மனவேதனைகளையே மருவியுழலுகின்றனர்; உள்ளக் கவ லைகளும் அல்லல்களும் கொல்லைகளுமே எங்கும் தொடர்ந்து படர்ந்து அடர்த்திருக்கின்றன