பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3052 கம்பன் கலை நிலை கினேவுடைச் சொற்கள் கண்ணிச் நிலம்புகப் புலம்பா கின்ருன் வினவுதற்கு உரியன் என்ன வீர! நீ யாவன்? என்ருள். (3) அனுமானேக் கண்ட பொழுது சிதை வெருண்டு கின்ற கிலே பையும் தெருண்டு சேர்த்து வினவியதையும் இங்கே கூர்ந்து காண்கின்ருேம். கிகழ்ச்சிகள் நேரிய காட்சிகளாய் கிலாவி கிற் கின்றன. அறிவும் பரிவும் பெருகி ஒளிர்கின்றன. கன் எ கிாே வக்து தோன்றி யுள்ள வனது உருவத்தை சோக்கி உள்ளக் கிடக்கைகளையும் உணர்வு நிலைகளையும் குண சில ங்களையும் இக் குலமகள் யூகமாய் ஊன்றியுணர்ந்துள்ளமை அதி சய விவேகமாய் விளங்கியுள்ளது. நெறி கின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்; கன்று உணர்வுாையன்; தூயன்; கவை இலன் என அனுமான இங்கினம் சானகி கருதித் தெளிக்கிருக்கி ருள். குறிப்புகள் கூர்க்க சிக்தனைகளில் தோய்ந்து வங்கிருக்கின் மன. பொறி வாயில் ஐந்து அவித்தான் (குறள், 6) என இறைவனே வள்ளுவப் பெருக்ககை குறித்திருப்பது இங்கே சிக்கிக்க அணிவது. அந்த அரிய கிலையில் மாருதி மருவியுள்ளமை அறிய வந்தது. எவரையும் வெறியாாக்கி வருகிற பொறிகளை நெறி கின்று வென்றிருத்தலால் இவனது கிலைமையும் தலைமையும் பெரிய தவ யோகிகளாலும் வியந்து போற்றப் பட்டுள்ளன. ஐக்து புலன்களே யும் அடக்கியுள்ளமையால் ஜிதேந்திரியன் என இக் கிமா கி தேவர் களும் இவனைப் புகழ்ந்து வருகின்றனர். அரனையும் வென்றவன் என வி.டி கொண்டு கிற்கின்ற காமனை இவன் வென்றிருக்கிருன் . பொறிகளை வென்றிருத்தலோடு அறிவிலும் ஆற்றலிலும் உயர்த்து கிற்றலால் இவனது உயர்ச்சி அதிசய கிலையில் யாண்டும் யாவாாலும் த கி செய்யப் படுகின்றது. “He was perfect master of the senses and wonderfully sagacious” (Vivekananda) 'அவன் ஐம் புலன்களையும் அடியோடு வென்ற பரிசுக்த விான்; அதிசய மேதை” என அனுமானேக் குறித்து விவேகான க்தர் இவ்வாறு உரிமையோடு உவந்து கூறியிருக்கிரு.ர்.